நீங்கள் தேடியது "COVID 19"
21 Sept 2020 2:20 PM IST
தமிழக பொருளாதார ஆய்வு குழு - முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல்
தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்த ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை தாக்கல் செய்தது.
21 Sept 2020 1:24 PM IST
இந்தியாவில் 55 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு - கடந்த 24 மணி நேரத்தில் 1,130 பேர் பலி
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்தை நெருங்குகிறது.
21 Sept 2020 8:22 AM IST
கேரளாவில் கொரோனாவுக்கு 1 லட்சத்து 35,117 பேர் பாதிப்பு - முதல்முறையாக மருத்துவர் பலி
கேரளாவில் முதன்முறையாக கொரோனாவுக்கு மருத்துவர் ஒருவர் பலியாகி உள்ளார்.
19 Sept 2020 1:20 PM IST
பிரதமர் பிறந்த நாளில் பேரணி - பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்கு
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
19 Sept 2020 1:07 PM IST
கொரோனா மீட்பு எண்ணிக்கை- அமெரிக்காவை முந்தியது இந்தியா
இந்தியாவில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 42 லட்சத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
19 Sept 2020 1:03 PM IST
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 53 லட்சத்து 8 ஆயிரத்து 14 ஆக உயர்ந்துள்ளது.
19 Sept 2020 8:14 AM IST
கொரோனா தொற்று காலத்தில் சிறப்பான செயல்பாடு - ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு விருது
கொரோனா காலகட்டத்தில் பணியாளர்கள் மற்றும் பணி அமைவிட பாதுகாப்பில் சிறப்பாக செயல்படும் மருத்துவமனைகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து இந்திய சுகாதார நிறுவனங்களின் கூட்டமைப்பான சி.ஏ.எச்.ஓ விருது வழங்க உள்ளது.
15 Sept 2020 10:09 AM IST
கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் உதவ வேண்டும் - வளர்ந்த நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் கெடு
கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் உலக நாடுகள் இணைந்து கொள்ள வரும் வெள்ளிக்கிழமை வரை கெடு விதிப்பதாக உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதானெம் கூறியுள்ளார்.
14 Sept 2020 11:10 AM IST
நாடாளுமன்ற வளாகத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் - புதிய கல்விக் கொள்கை, நீட் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு
நீட் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்னர்.
14 Sept 2020 10:57 AM IST
"தடுப்பூசியை நானே முதலில் போட்டுக் கொள்ள தயார்" - மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் அதிரடி
தடுப்பூசி குறித்து மக்களுக்கு ஏதாவது நம்பிக்கையின்மை இருந்தால் அதை போக்க தாமே முதல் நபராக தடுப்பூசியை போட்டுக் கொள்ளத் தயார் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.
13 Sept 2020 1:52 PM IST
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் - மத்திய சுகாதார அமைச்சகம் வெளியீடு
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
12 Sept 2020 12:17 PM IST
"முதலமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை"
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது.