நீங்கள் தேடியது "COVID 19"

சித்த மருத்துவம் தொடர்பாக எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? - விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு
15 Oct 2020 3:04 PM IST

சித்த மருத்துவம் தொடர்பாக எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? - விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு

சித்த மருத்துவம் தொடர்பாக எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்பது குறித்தும் என்னென்ன மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம் - தமிழ்நாடு உரிமம் பெற்ற பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்
15 Oct 2020 1:12 PM IST

நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம் - தமிழ்நாடு உரிமம் பெற்ற பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்

கொரோனா தொற்றால் கடந்த 174 நாட்களாக இயக்கப்படாமல் இருந்த நிலையில், நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் மேலும் 4,462 பேருக்கு கொரோனா தொற்று
14 Oct 2020 10:20 PM IST

தமிழகத்தில் மேலும் 4,462 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் 4 ஆயிரத்து 462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு எப்போது?- நீதிமன்றம் கேள்வி
14 Oct 2020 5:34 PM IST

பள்ளிகள் திறப்பு எப்போது?- நீதிமன்றம் கேள்வி

கொரோனா தொற்று காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

பண்டிகை கால ஷாப்பிங்கில் கவனம் தேவை - சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்
13 Oct 2020 3:32 PM IST

"பண்டிகை கால ஷாப்பிங்கில் கவனம் தேவை" - சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்

கொரோனா பரவும் இந்த நேரத்தில் பண்டிகை கால பொருட்கள் வாங்க செல்லும் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் மேலும் 5,015 பேருக்கு கொரோனா
11 Oct 2020 9:29 PM IST

தமிழகத்தில் மேலும் 5,015 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய பொருள்கள் அகற்றப்படவில்லை- சிகிச்சை மைய வளாகத்திலேயே குவித்து வைக்கப்பட்டுள்ளதாக புகார்
11 Oct 2020 4:32 PM IST

"கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய பொருள்கள் அகற்றப்படவில்லை"- சிகிச்சை மைய வளாகத்திலேயே குவித்து வைக்கப்பட்டுள்ளதாக புகார்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சித்த மருத்துவப் பிரிவில் கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய கழிவு பொருட்கள் அகற்றாமல் வளாகத்திலேயே மலைபோல் குவித்து வைத்திருப்பதால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர்.

வெள்ளை மாளிகை பால்கனியில் இருந்து ஆதரவாளர்களை நோக்கி கையசைத்த டிரம்ப்
11 Oct 2020 9:18 AM IST

வெள்ளை மாளிகை பால்கனியில் இருந்து ஆதரவாளர்களை நோக்கி கையசைத்த டிரம்ப்

தான் விரைந்து நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 69.79 லட்சம் பேருக்கு கொரோனா - உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1.07 லட்சம்
10 Oct 2020 12:27 PM IST

இந்தியாவில் 69.79 லட்சம் பேருக்கு கொரோனா - உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1.07 லட்சம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 69 லட்சத்து 79 ஆயிரத்து 424 ஆக உயர்ந்துள்ளது.

அனுதினமும் அதிகரிக்கும் கொரோனா - வயதானவர்களை அதிகம் தாக்கும் வைரஸ்
10 Oct 2020 12:23 PM IST

அனுதினமும் அதிகரிக்கும் கொரோனா - வயதானவர்களை அதிகம் தாக்கும் வைரஸ்

தமிழகத்தில் கொரோனா தொற்று, பாதிப்பினால் மருத்துவமனையை செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா விதிமுறைகள் மீறல் : ரூ.2.52 கோடி அபராதம் வசூல் - சென்னை மாநகராட்சி தகவல்
10 Oct 2020 11:50 AM IST

கொரோனா விதிமுறைகள் மீறல் : ரூ.2.52 கோடி அபராதம் வசூல் - சென்னை மாநகராட்சி தகவல்

சென்னையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து இதுவரை 2 கோடியே 52 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்
9 Oct 2020 3:17 PM IST

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் வீடு திரும்பினார்.