நீங்கள் தேடியது "COVID 19"

தமிழகத்தில் புதிதாக 5,967 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 6,129 பேர் டிஸ்சார்ஜ்
24 Aug 2020 9:49 PM IST

தமிழகத்தில் புதிதாக 5,967 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 6,129 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 967 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

4 மாதத்திற்கு பிறகு மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் திறப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
24 Aug 2020 5:04 PM IST

4 மாதத்திற்கு பிறகு மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் திறப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி

ஊரடங்கால் நான்கு மாதங்களுக்குப் பிறகு மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டை திறக்க மாவட்ட ஆட்சியர் வினய் அனுமதித்துள்ளார்.

நாளை மறுநாள் 2 மணி நேரம் டாஸ்மாக் மூடல் - தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு
23 Aug 2020 3:57 PM IST

"நாளை மறுநாள் 2 மணி நேரம் டாஸ்மாக் மூடல்" - தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் நாளை மறுதினம் டாஸ்மாக் கடைகள் இரண்டு மணி நேரம் மூடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம் - மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் கடிதம்
22 Aug 2020 4:46 PM IST

"மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம் - மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் கடிதம்"

மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம் என்று, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.

(21/08/2020) ஆயுத எழுத்து - முதல்வர் நிகழ்ச்சி : ஆய்வுக்கூட்டமா ? அரசியல் கூட்டமா ?
21 Aug 2020 9:48 PM IST

(21/08/2020) ஆயுத எழுத்து - முதல்வர் நிகழ்ச்சி : ஆய்வுக்கூட்டமா ? அரசியல் கூட்டமா ?

(21/08/2020) ஆயுத எழுத்து - முதல்வர் நிகழ்ச்சி : ஆய்வுக்கூட்டமா ? அரசியல் கூட்டமா ? - சிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக // பிரசன்னா, திமுக // ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது -  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
21 Aug 2020 1:42 PM IST

"தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதால், நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நீர்வளத்துறை அமைச்சர், ஷெகாவத்துக்கு கொரோனா தொற்று- மருத்துவமனையில் அனுமதி
21 Aug 2020 1:16 PM IST

நீர்வளத்துறை அமைச்சர், ஷெகாவத்துக்கு கொரோனா தொற்று- மருத்துவமனையில் அனுமதி

அமித்ஷா, பிரதான் உள்ளிட்டோரை தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர், ஷெகாவத்துக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில்,அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொழில் நிறுவனங்களுக்கான கொரோனா கால சிறப்பு நிதி - இரண்டாவது இடத்தில் தமிழகம்
21 Aug 2020 8:55 AM IST

தொழில் நிறுவனங்களுக்கான கொரோனா கால சிறப்பு நிதி - இரண்டாவது இடத்தில் தமிழகம்

கொரோனா கால சிறப்பு நிதியாக, சிறு குறு உட்பட பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் பெற்று கொடுத்ததில் இந்தியாவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை  தமிழக அரசு காக்க வேண்டும் - திரைப்பட இயக்குனர் கவுதமன் கோரிக்கை
20 Aug 2020 3:41 PM IST

"ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு காக்க வேண்டும்" - திரைப்பட இயக்குனர் கவுதமன் கோரிக்கை

அனைத்து வகை வாகனம் ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் இ பாஸ் முறையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் அனைத்து வகை வாகனங்களுக்கான சாலை வரியை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊரடங்கால் வருமானம் பாதிப்பு - லாரி உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை
20 Aug 2020 3:33 PM IST

ஊரடங்கால் வருமானம் பாதிப்பு - லாரி உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் சொந்தமாக லாரி வைத்திருந்த நிலையில் அதன் மூலம் வெளிமாநிலங்களுக்கு சரக்குகளை அனுப்பி வந்துள்ளார்.

கொரோனா ஊடங்கால் 67 % குடும்பங்கள் வருவாய் இழந்து தவிப்பு  - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
20 Aug 2020 3:24 PM IST

கொரோனா ஊடங்கால் 67 % குடும்பங்கள் வருவாய் இழந்து தவிப்பு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் 67 சதவீத குடும்பங்கள் வருவாய் இழந்து தவித்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பள்ளி திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு  தமிழக அரசு உத்தரவு
20 Aug 2020 3:15 PM IST

பள்ளி திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.