நீங்கள் தேடியது "COVID 19"
28 Aug 2020 12:27 PM IST
இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றம்
பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
28 Aug 2020 10:53 AM IST
டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் 5.52 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
கொரோனா தடுப்பு பணி குறித்து திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தி வருகிறார்.
27 Aug 2020 10:26 PM IST
தமிழகத்தில் புதிதாக 5,981 பேருக்கு கொரோனா - 4 லட்சத்தை தாண்டிய பாதிப்பு
தமிழகத்தில் இன்று 74 ஆயிரத்து 388 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5 ஆயிரத்து 981 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
27 Aug 2020 9:32 PM IST
கோயம்பேடு காய்கறி சந்தை செப்.28ந் தேதி திறப்பு - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிப்பு
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28ந் தேதி திறக்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
27 Aug 2020 8:24 PM IST
மத்திய இணை அமைச்சர் கிரிஷன் பால் குஜாருக்கு கொரோனா தொற்று
மத்திய இணை அமைச்சர் கிரிஷன் பால் குஜாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
27 Aug 2020 3:45 PM IST
"கொரோனா கட்டுப்படுத்திய பிறகு நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கொரோனா நோயை கட்டுப்படுத்திய பிறகு, நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்தியுள்ளார்.
27 Aug 2020 2:56 PM IST
"கொரோனா கட்டுப்படுத்திய பிறகு நீட் தேர்வு" - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
கொரோனா நோயை கட்டுப்படுத்திய பிறகு, நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்தியுள்ளார்.
27 Aug 2020 2:42 PM IST
முதன் முறையாக டெலிமெடிசின் அறிமுகம் - கொரோனா நோயாளிகளுக்காக புது முயற்சி
கொரோனா சிகிச்சைக்காக கடலூர் மாவட்டத்தில் முதல்முறையாக டெலிமெடிசின் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
27 Aug 2020 11:45 AM IST
"கொரோனா தொற்றை தடுக்க முழுவீச்சில் செயல்படுகிறோம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,.. கொரோனா தொற்றை தடுக்க அரசு முழு வீச்சில் செயலாற்றி வருவதாக கூறினார்...
27 Aug 2020 11:42 AM IST
கடலூர் மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூரில் 32 கோடி மதிப்பீட்டில் 22 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
26 Aug 2020 9:43 PM IST
"கொரோனா தாக்கம் குறைந்தால் தான் பள்ளி திறப்பு பற்றி முடிவு" - அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டத்தில் 4 புள்ளி 26 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை மற்றும் புதிய தடுப்பணை கட்டும் பணிகளுக்கு அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார்.
26 Aug 2020 5:17 PM IST
கோரிக்கை வலியுறுத்தி நேற்று போராட்டம் - டாஸ்மாக் பணியாளர்கள் 450 பேர் இடமாற்றம்
பணி நிரந்தரம், கொரோனாவால் உயிரிழந்த பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, டாஸ்மாக் பணியாளர்கள் டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் அடைத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.