நீங்கள் தேடியது "Corona Vaccine"
9 Jun 2021 9:44 AM IST
மாநிலங்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி - மத்திய அரசின் முடிவுக்கு ஓ.பி.எஸ் பாராட்டு
மாநிலங்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
6 Jun 2021 11:53 AM IST
கொரோனா தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை - பஞ்சாப் அரசுக்கு கடும் கண்டனம்
கொரோனா தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, பஞ்சாப் அரசு. நடந்தது என்ன?
22 May 2021 4:31 PM IST
உலகளாவிய டெண்டர் கோரியது கேரளா... 3 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் வாங்க முடிவு
கேரள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் வகையில், 3 கோடி டோஸ் தடுப்பு மருந்து வாங்க உலகளாவிய டெண்டர் வெளியிட்டுள்ளது
8 May 2021 4:10 PM IST
"3 மாதத்தில் அனைவருக்கும் தடுப்பூசி, மத்திய அரசு உதவினால் சாத்தியம்" - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை
டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட 1.5 கோடி மக்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசு உதவினால், 3 மாதங்களில் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு விடலாம் என தெரிவித்துள்ளார்.
4 May 2021 5:00 PM IST
கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி இந்தியா நிறுத்தம்; மாற்று நன்கொடையாளர்களை தேடுகிறோம் - சர்வதேச சுகாதார நிறுவனம் தகவல்
கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியுள்ள நிலையில், அதற்கு பதில் மாற்று நன்கொடையாளர்களை தேடி வருவதாக சர்வதேச சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது,
22 April 2021 12:39 PM IST
2வது தவணை தடுப்பூசி செலுத்திய ஸ்டாலின்
அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
21 April 2021 9:23 AM IST
இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை வழங்க மறுப்பு...
இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை வழங்க மறுப்பு...
11 Jan 2021 1:19 PM IST
கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு தயாராகும் தமிழகம்
கொரோனா தடுப்பூசி திட்டத்திற்காக, தமிழகம் முழுவதும் 45 சுகாதார மாவட்டங்களுக்கு 28 லட்சம் ஊசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
10 Jan 2021 8:44 AM IST
வேகமெடுக்கும் புதிய கொரோனா பரவல்..!
இங்கிலாந்தில் வரும் பிப்ரவரி மாதத்தில் கடுமையான ஊரடங்கை அமல்படுத்தி தினசரி கொரோனா பரவலை கட்டுபடுத்த அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5 Jan 2021 7:47 PM IST
சீன அரசுடன் பல்வேறு நாடுகள் ஒப்பந்தம் - கொரோனா தடுப்பூசி விநியோகம்
உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சினோவாக் கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்வதற்குத் தயாராக உள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
22 Nov 2020 1:51 PM IST
கோவேக்சின் தடுப்பூசி 60% வெற்றிகரமானதாக இருக்கும்
கொரோனாவை அழிக்கும் சோதனையில் கோவேக்சின் தடுப்பூசி 60 சதவீதம் வெற்றிகரமாக இருக்கும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
17 Nov 2020 11:55 AM IST
மாடெர்னா - கொரோனா தடுப்பூசி சோதனை - ஒரே வாரத்தில் இரண்டாவது தடுப்பூசியை பதிவுசெய்த அமெரிக்கா
அமெரிக்காவைச் சேர்ந்த மாடெர்னா எனும் நிறுவனத்தின் தடுப்பூசி, கொரோனாவை அழிப்பதில் 94 புள்ளி 5 சதவீதம் வெற்றிகரமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.