நீங்கள் தேடியது "Corona TN Udate"

30 கிலோ தங்கம் கடத்தல் - முதல்வரின் செயலருக்கு தொடர்பா?
8 July 2020 9:20 AM IST

30 கிலோ தங்கம் கடத்தல் - முதல்வரின் செயலருக்கு தொடர்பா?

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தங்கக் கடத்தல் விவகாரத்தில், யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை என்றும், சிபிஐ விசாரணை குறித்து மத்திய அரசு தான் தீர்மானிக்க வேண்டும் என்றும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கால்நடைகள்
8 July 2020 9:13 AM IST

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கால்நடைகள்

குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பெரும் பகுதி வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

சமூக இடைவெளி கடைபிடிக்க தானியங்கி அலாரம் - திருமழிசை தற்காலிக சந்தையில் அமைப்பு
8 July 2020 8:32 AM IST

சமூக இடைவெளி கடைபிடிக்க தானியங்கி அலாரம் - திருமழிசை தற்காலிக சந்தையில் அமைப்பு

சமூக இடைவெளியை கடைபிடிக்கச் செய்யும் வகையில் தானியங்கி கருவியை, திருமழிசை தற்காலிக சந்தையில் திருவள்ளூர் மாவட்ட போலீசார் அமைத்துள்ளனர்.

தேக்கு மரம் கடத்தல் - 10 ஆயிரம் அபராதம்
8 July 2020 8:23 AM IST

தேக்கு மரம் கடத்தல் - 10 ஆயிரம் அபராதம்

ஈரோடு மாவட்டம் தட்டக்கரை வனசரகத்திற்கு உட்பட்ட பர்கூர் வன பகுதியில் வன காவலர்கள் ரோந்து மேற்கொண்டனர்,.

பெண்ணிடம் செல்போன் பறிப்பு : எதிரே வந்த வாகனத்தில் மோதியதால் சிக்கிய திருடர்கள்
8 July 2020 8:13 AM IST

பெண்ணிடம் செல்போன் பறிப்பு : எதிரே வந்த வாகனத்தில் மோதியதால் சிக்கிய திருடர்கள்

புதுச்சேரியில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து செல்போன் பறிக்க முயன்ற இருவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

செல்போனை நன்கொடையாக வழங்குங்கள் என்ற பிரச்சாரம் தொடக்கம் - ஏழை மாணவர்கள் ஆன்லைன் கல்வியை கற்க நடவடிக்கை
8 July 2020 8:09 AM IST

"செல்போனை நன்கொடையாக வழங்குங்கள் என்ற பிரச்சாரம் தொடக்கம்" - ஏழை மாணவர்கள் ஆன்லைன் கல்வியை கற்க நடவடிக்கை

ஏழை மாணவர்கள் ஆன்லைன் கல்வியை கற்க உதவும் வகையில் 'உங்கள் செல்போனை நன்கொடையாக வழங்குகள் என்ற பிரச்சாரம், சத்தீ்ஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் தொடங்கப்பட்டுள்ளது.

பிரேசில் அதிபருக்கு கொரோனா உறுதி
8 July 2020 8:06 AM IST

பிரேசில் அதிபருக்கு கொரோனா உறுதி

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், ஊரடங்கு நடவடிக்கைக்கு தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்த அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ , ஊரடங்கு அறிவித்த மாகாண ஆளுநர்களையும் விமர்சித்து வந்தார்.

சுங்க சாவடியில் புதிதாக கட்டணம் வசூலிப்பு : உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு
8 July 2020 7:29 AM IST

சுங்க சாவடியில் புதிதாக கட்டணம் வசூலிப்பு : உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோட்ட கவுண்டம்பட்டி என்ற இடத்தில் சட்டவிரோதமாக தனியார் சுங்கச்சாவடி இயங்கி வருவதாக புகார்கள் எழுந்தன.

கீழடி அருகே கொந்தகையில் அகழாய்வு - குழந்தையின் எலும்பு கூடு கண்டெடுப்பு
8 July 2020 7:25 AM IST

கீழடி அருகே கொந்தகையில் அகழாய்வு - குழந்தையின் எலும்பு கூடு கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே கொந்தகையில் நடந்து வரும் அகழாய்வில் நேற்று மற்றொரு குழந்தையின் எலும்பு கூடு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை
8 July 2020 7:21 AM IST

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

பட்டுப்போன மரத்தில் தீ வைத்த மர்ம நபர்கள் - 1 மணி நேரம் போராடி அணைத்த பொதுமக்கள்
8 July 2020 7:17 AM IST

பட்டுப்போன மரத்தில் தீ வைத்த மர்ம நபர்கள் - 1 மணி நேரம் போராடி அணைத்த பொதுமக்கள்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள இடையபொட்டல் பகுதியில் தனியார் கார் வாகன நிறுத்துமிடம் உள்ளது.

லா லீகா கால்பந்து தொடர் - அத்லெடிகோ மாட்ரிட் 15வது வெற்றி
28 Jun 2020 10:50 PM IST

லா லீகா கால்பந்து தொடர் - அத்லெடிகோ மாட்ரிட் 15வது வெற்றி

லா லீகா கால்பந்து தொடரில், அத்லெடிகோ மாட்ரிட் அணி 15வது வெற்றியை பதிவு செய்துள்ளது.