நீங்கள் தேடியது "Corona TN Udate"
8 July 2020 2:19 PM IST
நடிகர் விஷால் அலுவலகத்தில் பணியாற்றிய பெண் மீதான புகார் - பண மோசடி உட்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
நடிகர் விஷால் அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றிய பெண் மீது பண மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
8 July 2020 2:12 PM IST
கொரோனாவால் இறப்பவர்களின் உடல் அடக்கம் வழக்கு : "ஐ.சி.எம்.ஆர் விதிமுறைகளை தாக்கல் செய்ய வேண்டும்" - அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கொரோனா தொற்றால் இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வகுத்த விதிமுறைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
8 July 2020 2:06 PM IST
ஆளுநர் மாளிகை ஊழியருக்கு கொரோனா - இரண்டு நாட்களுக்கு ஆளுநர் மாளிகை மூடல்
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
8 July 2020 2:02 PM IST
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் - மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
8 July 2020 1:55 PM IST
"விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது"- அரசின் கோரிக்கைகளை மனுவாக அளித்தார் முதலமைச்சர்
விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யக் கூடாது என மத்திய இணை அமைச்சரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
8 July 2020 1:31 PM IST
தமிழகத்தில் 1,089 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன - கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறித்து தமிழக அரசின் அரசாணை வெளியீடு
மாநிலம் முழுவதும் ஆயிரத்து 89 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.
8 July 2020 1:26 PM IST
வைப்பீட்டாளர்களின் நலனுக்காக 'TNPFCL' செயலி அறிமுகம் - செயலியை துவக்கி வைத்த முதலமைச்சர்
மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால் செயலியும், புதிய வலைத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
8 July 2020 11:57 AM IST
வெள்ளத்தில் தத்தளிக்கும் குஜராத்தின் "துவாரகா" நகரம்
குஜராத் மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
8 July 2020 11:09 AM IST
முக கவசம் அணியாமல் வலம் வந்த பிரேசில் அதிபருக்கு கொரோனா உறுதி
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், ஊரடங்கு நடவடிக்கைக்கு தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தவர், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனா.
8 July 2020 10:55 AM IST
தம் அடிப்பது போல் ப்ராங்க் செய்த மகனுக்கு தர்மஅடி
வெளிநாடுகளில் ப்ராங்க் வீடியோ என்பது மிகவும் சாதாரணமான விஷயமாக பார்க்கப்படும்.
8 July 2020 10:16 AM IST
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வெளியிட்ட வீடியோ
கர்நாடகாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவர், தனது குடும்பத்தினரின் மன அச்சத்தை போக்க நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
8 July 2020 10:07 AM IST
காற்றின் வழியாக கொரோனா தொற்று பரவல் - 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள் கடிதம்
காற்றின் மூலம் கொரோனா பரவல் என்பதை நிராகரிக்க முடியாது என தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அதுதொடர்பாக ஆதாரங்களை சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.