நீங்கள் தேடியது "coonoor"
8 Nov 2019 7:45 AM IST
குன்னூர்: 2 நாட்டு துப்பாக்கிகளுடன் சுற்றி திரிந்தவர்கள் கைது
குன்னூர் அருகே கொலக் கொம்பை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாட்டுத் துப்பாக்கிகள் கொண்டு வன விலங்குகளை, சிலர் வேட்டையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
21 Oct 2019 2:39 PM IST
குன்னூரில் கனமழை - மண்சரிவு
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில், நான்கிற்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
20 Oct 2019 10:57 AM IST
பருவமழையை எதிர்கொள்வது குறித்து ராணுவ வீரர்களுக்கு பயிற்சி
நீலகிரி மாவட்டம் குன்னூரில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து ராணுவ வீரர்களுக்கு, பேரிடர் தொடர்பான செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
15 Oct 2019 9:12 AM IST
குன்னூரில் சைனீஸ் பழ சீசன் தொடக்கம்
நீலகிரி மாவட்டம் குன்னுார் அரசு தோட்டக்கலை பழ பண்ணையில், "லக்கோட்" பழ சீசன் தொடங்கியுள்ளது.
26 Sept 2019 2:57 PM IST
குன்னூர் : சாலையில் குட்டிகளுடன் உலா வந்த கரடி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி - குன்னூர் சாலையில் உள்ள அரவேணு பகுதியில் உணவு தேடி கரடி ஒன்று, குட்டிகளுடன் உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
26 Sept 2019 8:55 AM IST
குன்னுார் குடியிருப்பு பகுதியில் சிக்கிய 3 அடி நீள பாம்பு
குன்னூரில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 3 அடி நீள பாம்பு ஒன்றை பாம்பு பிடிக்கும் பயிற்சி பெற்ற இளைஞர்கள் லாவகமாக பிடித்தனர்.
21 Sept 2019 10:25 AM IST
குன்னுார் குடியிருப்பு வளாகத்தில் புகும் கரடிகள்
நீலகிரி மாவட்டம், குன்னூர் குடியிருப்பு வளாகத்தில் கரடிகள் புகுந்து தேனை உட்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது
17 Sept 2019 3:57 AM IST
குடியிருப்பு பகுதியில் ஆட்டை தாக்கி கொன்ற சிறுத்தை
இரவில் வெளியே வர மக்களுக்கு வனத்துறையினர் தடை
28 Aug 2019 7:51 AM IST
நீலகிரி : பல பகுதிகளில் கனமழை - ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர், நடுவட்டம், தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
30 July 2019 8:00 PM IST
புதுப்பிக்கப்பட்டுள்ள ரன்னிமேடு ரயில் நிலையம் : விரைவில் திறக்க பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை
நீலகிரி மாவட்டம், குன்னூரில் அண்மையில் புதுப்பிக்கப்பட்டுள்ள நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ரன்னிமேடு ரயில் நிலையத்தை திறந்து விட வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 July 2019 2:52 AM IST
இரவுநேரங்களில் கிராமத்திற்குள் நுழையும் 3 காட்டுயானைகள் : பொதுமக்கள் அச்சம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிராமத்தில் இரவு நேரங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளால்,பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
21 July 2019 7:52 AM IST
குன்னூர் : ராணுவ வீரர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி
குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாமில், ராணுவ வீரர்களுக்கு, பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.