நீங்கள் தேடியது "coonoor"

500 கிலோ ஜாதிக்காய் ஊறுகாய் தயாரிக்கும் பணி - தோட்டக்கலை பணியாளர்கள் தீவிரம்
18 Oct 2020 12:31 PM IST

500 கிலோ ஜாதிக்காய் ஊறுகாய் தயாரிக்கும் பணி - தோட்டக்கலை பணியாளர்கள் தீவிரம்

குன்னூர் சிம்ஸ் பூங்கா பழவியல் நிலையத்தில், 500 கிலோ ஜாதிக்காய் ஊறுகாய் மற்றும் ஜெல்லி தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் வெளிநாட்டு மலர்கள் - புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்
1 March 2020 9:32 AM IST

சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் வெளிநாட்டு மலர்கள் - புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டம் குன்னுார் சிம்ஸ் பூங்காவில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அரிய மலர்கள் நடவு செய்யப்படுகிறது.

நகராட்சி அலுவலரை முற்றுகையிட்ட மக்கள் - குடிநீர் வழங்கவில்லை என புகார்
17 Feb 2020 4:36 PM IST

நகராட்சி அலுவலரை முற்றுகையிட்ட மக்கள் - குடிநீர் வழங்கவில்லை என புகார்

குன்னூரில் ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

குன்னூரில் காலை முதல் பெய்து வரும் மழை - இதமான வானிலையால் மக்கள் மகிழ்ச்சி
5 Feb 2020 2:18 PM IST

குன்னூரில் காலை முதல் பெய்து வரும் மழை - இதமான வானிலையால் மக்கள் மகிழ்ச்சி

குன்னூரில் காலை முதல் பெய்து வரும் மழையால் இதமான வானிலை நிலவி வருகிறது.

குன்னூர்: சீல் வைக்கப்பட்ட பார்கிங் தளம் மீண்டும் திறப்பு
27 Jan 2020 4:02 PM IST

குன்னூர்: சீல் வைக்கப்பட்ட பார்கிங் தளம் மீண்டும் திறப்பு

குன்னூர் பேருந்து நிலையம் அருகே சீல் வைக்கப்பட்ட பார்கிங் தளத்தை நகராட்சி நிர்வாகமே மீண்டும் திறந்துள்ளது.

சீல் வைக்கப்பட்ட கட்டடங்களில் மீண்டும் பணி - 54 கட்டட உரிமையாளர்கள் மீது போலீஸில் புகார்
23 Jan 2020 4:13 PM IST

சீல் வைக்கப்பட்ட கட்டடங்களில் மீண்டும் பணி - 54 கட்டட உரிமையாளர்கள் மீது போலீஸில் புகார்

குன்னூரில் சீல் வைக்கப்பட்ட, இடங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச்சாிக்கை விடுத்துள்ளார்.

குன்னூர்: பொதுமக்களை அச்சப்படுத்தி வரும் ஒற்றை காட்டுயானை - வாகனங்களை தாக்க முற்பட்டதால் பரபரப்பு
16 Dec 2019 8:57 AM IST

குன்னூர்: பொதுமக்களை அச்சப்படுத்தி வரும் ஒற்றை காட்டுயானை - வாகனங்களை தாக்க முற்பட்டதால் பரபரப்பு

மேட்டுப்பாளையம் மலைபாதையில் கடந்த 10 நாட்களாக ஒற்றை காட்டுயானை ஒன்று உலா வருகிறது.

கனமழையால் மண் சரிவு - அந்தரத்தில் தொங்கும் வீடுகள் : மாற்று இடம் வழங்க ஆட்சியர் உத்தரவு
13 Dec 2019 3:57 AM IST

கனமழையால் மண் சரிவு - அந்தரத்தில் தொங்கும் வீடுகள் : மாற்று இடம் வழங்க ஆட்சியர் உத்தரவு

நீலகிரி மாவட்டம் குன்னூர் மரப்பாலம் பகுதியில் கடந்த வாரம் பெய்த கன மழையால், மேட்டுப்பாளையம் மலை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு, ஆலயம் ஒன்று புதைந்தது. மேலும், இந்த இடத்தில், மண்சரிவு காரணமாக, சில வீடுகள் அந்தரத்தில் இருந்தன.

தேசிய நெடுஞ்சாலையில் உலா வரும் காட்டு யானைகள் : எச்சரிக்கையுடன் செல்லுமாறு வாகன ஒட்டிகளுக்கு அறிவுறுத்தல்
13 Dec 2019 3:27 AM IST

தேசிய நெடுஞ்சாலையில் உலா வரும் காட்டு யானைகள் : எச்சரிக்கையுடன் செல்லுமாறு வாகன ஒட்டிகளுக்கு அறிவுறுத்தல்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், குஞ்சப்பனை நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளது.

குன்னூர்: தொடர் மழையால் புதிதாக 50 நீர் வீழ்ச்சிகள்
3 Dec 2019 1:40 PM IST

குன்னூர்: தொடர் மழையால் புதிதாக 50 நீர் வீழ்ச்சிகள்

குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் ராட்சத பாறை விழுந்த நிலையில் அவற்றை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குன்னூர்: மலைப் பாதையில் 6 இடங்களில் மண் சரிவு
2 Dec 2019 2:53 PM IST

குன்னூர்: மலைப் பாதையில் 6 இடங்களில் மண் சரிவு

குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் 6 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது