நீங்கள் தேடியது "competition"
30 Dec 2018 12:10 PM IST
எல்ஐசி காப்பீடு குறித்து விழிப்புணர்வு மினி மாரத்தான் - ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
எல்ஐசி காப்பீடு குறித்து விழிப்புணர்வு மினி மாரத்தான்
26 Dec 2018 5:06 PM IST
சீனாவில் வித்தியாசமாக நடைபெற்ற டிராகன் படகுப் போட்டி
குளிர்காலத்தை முன்னிட்டு, சீனாவில் உறைப் பனி தரையில் வித்தியாசமான படகு போட்டி நடைபெற்றது.
1 Dec 2018 7:38 PM IST
சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி: பரிசு வழங்கி, வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பாராட்டு
சென்னையை அடுத்த பரங்கிமலையில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த விளையாட்டு போட்டி, நடைபெற்றது.
27 Nov 2018 12:58 AM IST
கல்லூரியில் கருத்தரங்கு சார்பாக கட்டுரை போட்டிகள் - கருத்தரங்கை ரத்து செய்ய இந்து மக்கள் கட்சி சார்பில் மனு
திருச்சியில் கல்லூரி ஒன்றில் நடைபெற இருக்கும் கருத்தரங்கை ரத்து செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
23 Nov 2018 5:04 PM IST
'இலக்கியங்களில் பெண் வன்கொடுமைகள்' - திருச்சி கல்லூரி அறிவித்த தலைப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் தமிழ் துறை சார்பில் இலக்கியங்களில் பெண் வன்கொடுமைகள் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு கருத்தரங்கம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
21 Nov 2018 5:28 PM IST
மாநில அளவிலான ரோப் ஸ்கிப்பிங் சாம்பியன்ஷிப்
மாநில அளவிலான ரோப் ஸ்கிப்பிங் சாம்பியன்ஷிப் போட்டி சேலத்தில் நடைபெற்றது.
18 Nov 2018 12:18 PM IST
தென் இந்தியாவில் அரங்கேறிய முதல் சர்வதேச போட்டி...
ஆந்திரா மாநிலத்தில் முதல் முறையாக சர்வதேச பார்முலா 1 படகுப் போட்டி நடைபெற்றது.
16 Nov 2018 5:51 PM IST
ஆஸி. மோட்டார் ரேலி கார் சாம்பியன்ஷிப்: பிரான்ஸ் வீரர் ஒஜியர் முன்னிலை
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் சாம்பியன்ஷிப் பட்டத்தை , பிரான்ஸ் வீரர் செபாஸ்டியன் ஓஜியர் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
26 Oct 2018 6:47 PM IST
சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடர் : காலிறுதி சுற்றுக்கு ஃபெடரர் தகுதி
சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் தகுதி பெற்றுள்ளார்.
20 Oct 2018 9:15 PM IST
சர்வதேச மரம் அறுக்கும் போட்டி : அதிவேகமாக செயல்பட்டு ஆஸ்திரேலியா அசத்தல்
சர்வதேச மரம் அறுக்கும் போட்டி : அதிவேகமாக செயல்பட்டு ஆஸ்திரேலியா அசத்தல்
18 Oct 2018 5:17 PM IST
போர்ச்சுக்கல் அலைச்சறுக்கு தொடர் : முன்னாள் உலக சாம்பியன் சௌசாவுக்கு காயம்
போர்ச்சுக்கல்லில் நடைபெற்ற அலைச்சறுக்கு தொடரில் பங்கேற்ற முன்னான் சாம்பியன் சௌசாவுக்கு காயம் ஏற்பட்டது.
17 Oct 2018 1:19 PM IST
மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டி : வெள்ளி, வெண்கல பதக்கங்களுடன் திரும்பிய கன்னியஸ்ரீ
இந்தோனேசியாவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டியில், சென்னையை சேர்ந்த கன்னியஸ்ரீ என்ற 14 வயது சிறுமி வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்.