நீங்கள் தேடியது "college students"
16 March 2019 1:36 AM IST
"ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்" - விழிப்புணர்வு கோலமிட்ட கல்லூரி மாணவிகள்
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் நடக்க வேண்டும் என்பதற்காக தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன
19 Feb 2019 1:54 AM IST
"சுத்தமான அரசியல் நடத்த காமராஜரின் ஆசி வேண்டும்" - இளையராஜா, இசையமைப்பாளர்
அரசியலை சுத்தமாகவும் மக்களுக்காக நடத்த வேண்டும் என்றால் காமராஜர் இல்லத்தில் வந்து, ஆசி பெற்று செல்ல வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
12 Jan 2019 5:51 PM IST
ஆடல், பாடலுடன் களை கட்டிய பொங்கல் விழா
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைத்தை அடுத்த ஒத்தக்குதிரையில் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.
12 Jan 2019 5:36 PM IST
ஆட்டம், பாட்டத்துடன் நடந்த சமத்துவ பொங்கல்...
கோவை அவிநாசி சாலை அருகே தனியார் கல்லூரியில் ஆட்டம் பாட்டத்துடன் கல்லூரி மாணவ, மாணவிகள், சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.
12 Jan 2019 4:30 PM IST
அங்கீகாரம் ரத்தால் கேள்விக்குறியான கல்வி : நடவடிக்கை எடுக்க ஸ்டாலினிடம் கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் பொன்னையா ராமஜெயம் மருத்துவ கல்லூரி மாணவர்கள், தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினர்.
9 Dec 2018 3:17 AM IST
உயர்கல்வி உதவி தொகை பாக்கி - 2 மாதங்களுக்குள் வழங்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய உயர்கல்வி உதவி தொகை பாக்கி 985 கோடி ரூபாயை 2 மாதங்களுக்குள் வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
8 Dec 2018 7:13 AM IST
வாகன திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது
புதுச்சேரியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மதன்குமார், நாகேஸ்வரராவ், அஸ்வின் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
27 Nov 2018 12:58 AM IST
கல்லூரியில் கருத்தரங்கு சார்பாக கட்டுரை போட்டிகள் - கருத்தரங்கை ரத்து செய்ய இந்து மக்கள் கட்சி சார்பில் மனு
திருச்சியில் கல்லூரி ஒன்றில் நடைபெற இருக்கும் கருத்தரங்கை ரத்து செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
23 Nov 2018 5:04 PM IST
'இலக்கியங்களில் பெண் வன்கொடுமைகள்' - திருச்சி கல்லூரி அறிவித்த தலைப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் தமிழ் துறை சார்பில் இலக்கியங்களில் பெண் வன்கொடுமைகள் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு கருத்தரங்கம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
9 Sept 2018 2:30 AM IST
முக்கொம்பில் மதகுகள் உடைப்பு சரி செய்யப்பட்டு - அமைச்சர் துரைக்கண்ணு
முக்கொம்பில் மதகுகள் உடைப்பு சரி செய்யப்பட்டு, இன்று முதல் டெல்டா மாவட்ட சாகுபடிகளுக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.
4 Sept 2018 8:04 AM IST
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுகூட்டல் மோசடி விவகாரம் : பேராசியர்களிடம் 3வது நாளாக விசாரணை
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுகூட்டல் மோசடி வழக்கில் உதவிப் பேராசிரியர் விஜயகுமார் மற்றும் சிவகுமாரிடமும் 3 வது நாளாக விசாரணை நடைபெற்றது.
3 Sept 2018 9:41 PM IST
ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் தற்காலிக இடைநீக்கம் - மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வர் தகவல்
மதுரை மருத்துவக் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட 19 மாணவர்கள் ஒரு வருடத்திற்கு விடுதியில் இருந்தும் 6 மாதத்திற்கு கல்லூரியில் இருந்தும் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட உள்ளதாக அக்கல்லூரியின் முதல்வர் மருதுபாண்டியன் தெரிவித்துள்ளார்.