நீங்கள் தேடியது "Citizenship"
21 Dec 2019 4:42 AM IST
"சொந்த நாட்டினரை அகதியாக்கிய பிரதமர் மோடி" - பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி
"சொந்த மக்களை அகதியாக்கும் ஆட்சி நடக்கிறது"
21 Dec 2019 2:00 AM IST
"பிரச்னை தொடர்பான கருத்தை ரஜினி கூற வேண்டும்" - பொன்ராஜ், அறிவியல் ஆலோசகர்
"குப்பை கழிவுகளின் எரிசக்தி கண்காட்சி"
21 Dec 2019 1:44 AM IST
"பொங்கல் பரிசை நீதிமன்றத்தின் மூலம் தடுத்து நிறுத்திய திமுக" - வைகைசெல்வன்
"உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் பொங்கல் பரிசு"
21 Dec 2019 1:27 AM IST
"குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை" - முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
"பொய் பிரசாரம் - நம்பி ஏமாற வேண்டாம்"
20 Dec 2019 11:49 PM IST
"குடியுரிமை திருத்த சட்டம் : டெல்லி பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு"
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில், இஸ்லாமியர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.
20 Dec 2019 4:45 AM IST
"வன்முறை என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்கள்" - உதயநிதி
"சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும்"
20 Dec 2019 12:04 AM IST
"கர்நாடகாவில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் : கலவரம் மோதலில் 2 பேர் உயிரிழப்பு"
தடையை மீறி ஆர்ப்பாட்டம்... போலீஸ் தடியடி...
19 Dec 2019 4:34 AM IST
"குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்தது ஏன்? " - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதில்
அதிமுகவின் கொள்கை முடிவின் அடிப்படையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்ததாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
19 Dec 2019 4:14 AM IST
"குடியுரிமை சட்ட திருத்தம் : இந்திய குடிமக்களுக்கு பாதிப்பு கிடையாது" - பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தகவல்
குடியுரிமை சட்ட திருத்தம் மூலம் இந்திய குடிமக்கள் எவருக்கும் பாதிப்பு கிடையாது என பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
19 Dec 2019 2:47 AM IST
"நடிகர் ராஜ்கிரண் உருக்கமான வேண்டுகோள்"
பிரித்தாளும் சூழ்ச்சி என்பது காலங் காலமாக புளித்துப் போன விசயம் என்று நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.
19 Dec 2019 2:44 AM IST
"கர்நாடகாவில் 144 தடை உத்தரவு அமல்"
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு எதிரொலி
19 Dec 2019 2:40 AM IST
"மாணவர் குரலுக்கு செவி சாய்க்கும் அரசை தேர்ந்தெடுங்கள்" - ஜார்கண்ட் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி அழைப்பு
பெண்கள் மீதான தாக்குதல் தொடருவதற்கு கவலை