நீங்கள் தேடியது "Cinema News"

டி.ராஜேந்தருக்கு நெஞ்சு வலி... மருத்துவமனையில் அனுமதி
24 May 2022 2:23 AM IST

டி.ராஜேந்தருக்கு நெஞ்சு வலி... மருத்துவமனையில் அனுமதி

திரைப்பட நடிகரும், இயக்குநருமான டி. ராஜேந்தர், உடல்நல குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இயற்கையான கூட்டாளிகள் - பிரதமர் மோடி பெருமிதம்
24 May 2022 2:20 AM IST

"இயற்கையான கூட்டாளிகள்" - பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

(23-05-2022) ஏழரை
23 May 2022 11:49 PM IST

(23-05-2022) ஏழரை

(23-05-2022) ஏழரை

(23-05-2022) குற்ற சரித்திரம்
23 May 2022 11:47 PM IST

(23-05-2022) குற்ற சரித்திரம்

(23-05-2022) குற்ற சரித்திரம்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
23 May 2022 11:31 PM IST

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

அவ்ளோ தைரியமா?... பாத்துடலமா? - அண்ணாமலை சவாலும்.. அமைச்சர் பதிலடியும்
23 May 2022 9:56 AM IST

"அவ்ளோ தைரியமா?... பாத்துடலமா?" - அண்ணாமலை சவாலும்.. அமைச்சர் பதிலடியும்

கர்நாடகாவில் இருக்கும் போது தமிழகத்துக்கு தண்ணீர் தர கூடாது என, அண்ணாமலை கூறியதாக, அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கடைசி போட்டியிலும் ஹைதராபாத்தை விடாது துரத்திய சோதனை
23 May 2022 9:48 AM IST

கடைசி போட்டியிலும் ஹைதராபாத்தை விடாது துரத்திய சோதனை

ஐபிஎல் தொடரின் 70வது மற்றும் கடைசி லீக் போட்டியில், ஹைதராபாத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது.

75வது கேன்ஸ் திரைப்பட விழா - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு
23 May 2022 9:13 AM IST

75வது கேன்ஸ் திரைப்பட விழா - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு

டெல்லியிருந்து பிரான்ஸ் சென்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை, பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரப் வரவேற்றார்.

இந்தியர்களின் திறமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு
23 May 2022 9:08 AM IST

"இந்தியர்களின் திறமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு

புத்தம் புதிய தொழில்நுட்பங்களின் சுரங்கமாக உள்ள இந்தியாவின் திறமையை உலக நாடுகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார்.

ஞானவாபி மசூதி வழக்கு - இன்று விசாரணை
23 May 2022 9:01 AM IST

ஞானவாபி மசூதி வழக்கு - இன்று விசாரணை

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஞானவாபி மசூதி வழக்கு விசாரணையை வாராணசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி அஜய கிருஷ்ண விஷ்வேஷா இன்று தொடங்குகிறார்.

ஓபிஎஸ் கையால் கொடுக்கவிருந்த பீரோவை தூக்கிட்டு குடுகுடுவென ஓடிய நபரால் பரபரப்பு...!
23 May 2022 8:35 AM IST

ஓபிஎஸ் கையால் கொடுக்கவிருந்த பீரோவை தூக்கிட்டு குடுகுடுவென ஓடிய நபரால் பரபரப்பு...!

அதிமுக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாநாடு போல் கூடியது கூட்டம்... தங்களுக்கு எங்கே கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் போட்டி போட்டுக் கொண்டு நலத்திட்ட பொருட்களை அள்ளிச் சென்ற சம்பவம் அரங்கேறியது...

12ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு... - முன்கூட்டியே தொடங்கிவிட்டது..  உடனே முந்துங்கள்
23 May 2022 8:04 AM IST

12ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு... - "முன்கூட்டியே தொடங்கிவிட்டது.. உடனே முந்துங்கள்"

12ம் வகுப்புத் தேர்வு முடிவதற்குள்ளாகவே கலைஅறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் ஆரம்பம்