நீங்கள் தேடியது "chiefminister"
6 Sept 2018 5:21 AM IST
புதுச்சேரியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கெளரவிப்பு
விருதுகள் வழங்கி ஆசிரியர்களை சிறப்பித்த ஆளுநர், முதலமைச்சர்
31 Aug 2018 10:23 PM IST
களம் காண தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு
ஜனநாயக மாண்பு - சமூக நீதி கொள்கை - மாநில உரிமைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய கடமை திமுகவுக்கு இருப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்
31 Aug 2018 11:15 AM IST
சேலம் மாநகராட்சி பகுதிகளில் 12 புதிய பூங்காக்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
சேலம் மாநகராட்சியில் 5 புள்ளி 07 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 12 பசுமை வெளி பூங்காக்களை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.
29 Aug 2018 10:33 PM IST
திமுகவை வலிமையாக நடத்தி செல்லக்கூடிய தலைவர் மு.க. ஸ்டாலின் - ஜி.கே.வாசன்
திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலினுக்கு த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
29 Aug 2018 6:17 PM IST
விவசாயிகளின் உரிமைகளை மீட்டது அதிமுக அரசு தான் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
திமுக எந்த பிரச்சனையையும் தீர்க்கவில்லை
28 Aug 2018 6:38 PM IST
பா.ஜ.க முதல்வர்கள், துணை முதல்வர்கள் கூட்டம்
பாஜக முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.
28 Aug 2018 5:46 PM IST
13 மாவட்ட ஆய்வுக் கூட்டத்தை முடித்தார் முதல்வர் பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 13 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தை முடித்துள்ளார்.
28 Aug 2018 5:04 PM IST
தமிழக வீரர் தருணுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை - முதலமைச்சர் பழனிசாமி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீ. தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண்
27 Aug 2018 4:12 PM IST
ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு வேலைக்கான நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வழங்கினார்.
26 Aug 2018 9:14 PM IST
"ஸ்டாலின் தலைவராவது திமுகவை மேலும் வலுப்படுத்தும்" - நாராயணசாமி
"ஸ்டாலின் தலைவராவது திமுகவை மேலும் வலுப்படுத்தும்" - நாராயணசாமி
24 Aug 2018 12:34 PM IST
"முதலமைச்சர் மீது ஆரம்ப கட்ட விசாரணை" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணி முறைகேடு புகாரின் பேரில், முதலமைச்சர் மீது ஆரம்பக் கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
20 Aug 2018 9:19 PM IST
கேரள வெள்ளம் : கீர்த்தி சுரேஷ் ரூ. 15 லட்சம் நிதியுதவி
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உள்ள கேரள மக்களுக்கு உதவும் வகையில், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கீர்த்தி சுரேஷ் நேரில் வழங்கினார்.