நீங்கள் தேடியது "chiefminister"

இனியாவது அரசு நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் - ஸ்டாலின்
24 Nov 2018 8:06 AM IST

இனியாவது அரசு நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் - ஸ்டாலின்

புயலால் பாதித்த மக்களை காப்பாற்ற இனியாவது அரசு நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என்பது வேண்டுகோள் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த அசோக் கெலாட்
11 Nov 2018 3:13 AM IST

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த அசோக் கெலாட்

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பது தொடர்பாக, எதிர்கட்சி தலைவர்கள், வருகிற 22 ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கெஜ்ரிவால் பங்கேற்ற பாலம் திறப்பு விழாவில் மோதல்
5 Nov 2018 1:41 AM IST

கெஜ்ரிவால் பங்கேற்ற பாலம் திறப்பு விழாவில் மோதல்

பாஜக எம்.பி. - ஆம் ஆத்மி கட்சியினரிடையே தள்ளுமுள்ளு

நாமக்கல் வட்டாட்சியர் தொடர்ந்த வழக்கு : லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
18 Oct 2018 1:53 PM IST

நாமக்கல் வட்டாட்சியர் தொடர்ந்த வழக்கு : லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்த நாமக்கல் வட்டாட்சியர் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்த அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
12 Oct 2018 5:52 AM IST

ஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

ஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

பாண்டிச்சேரி பல்கலை.யில் கருணாநிதி பெயரில் இருக்கை : முதலமைச்சர் நாராயணசாமிக்கு, ஸ்டாலின் நன்றி
11 Oct 2018 3:50 AM IST

பாண்டிச்சேரி பல்கலை.யில் கருணாநிதி பெயரில் இருக்கை : முதலமைச்சர் நாராயணசாமிக்கு, ஸ்டாலின் நன்றி

பாண்டிச்சேரி பல்கலை.யில் கருணாநிதி பெயரில் இருக்கை : முதலமைச்சர் நாராயணசாமிக்கு, ஸ்டாலின் நன்றி

பத்திரங்களை பாதுகாக்க பின்பற்றப்படும் நடைமுறை என்ன? - பதிவுத்துறை ஐ.ஜி. நேரில் விளக்கம் அளிக்க உத்தரவு
11 Oct 2018 3:43 AM IST

பத்திரங்களை பாதுகாக்க பின்பற்றப்படும் நடைமுறை என்ன? - பதிவுத்துறை ஐ.ஜி. நேரில் விளக்கம் அளிக்க உத்தரவு

பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆவணங்களை பத்திரப்படுத்த பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து, வரும் 1-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, பதிவுத் துறை ஐ.ஜி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ரூ.2.70 கோடியில் சாலை அமைக்கும் பணி - அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்
10 Oct 2018 5:00 PM IST

ரூ.2.70 கோடியில் சாலை அமைக்கும் பணி - அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்

மழைக் காலத்தில் பாதுகாப்பான மின்சாரம் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், தி.மு.க. அரசியல் செய்வதற்காகவே முதலமைச்சர் மீது முறைகேடு வழக்கு தொடர்ந்ததாகவும் குற்றம்சாட்டினார்.

உயர் கல்வித்துறை ஊழல் புகார் விவகாரம்  - தமிழக ஆளுநரை சந்திக்கிறார், மு.க. ஸ்டாலின்
9 Oct 2018 2:56 AM IST

உயர் கல்வித்துறை ஊழல் புகார் விவகாரம் - தமிழக ஆளுநரை சந்திக்கிறார், மு.க. ஸ்டாலின்

உயர் கல்வித்துறை ஊழல் புகார் விவகாரம் - தமிழக ஆளுநரை சந்திக்கிறார், மு.க. ஸ்டாலின்

கனமழையால் ஊருக்குள் புகுந்தது வெள்ளம் - சேதமடைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார் துணை முதலமைச்சர்
8 Oct 2018 4:53 AM IST

கனமழையால் ஊருக்குள் புகுந்தது வெள்ளம் - சேதமடைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார் துணை முதலமைச்சர்

போடி அருகே கனமழையால் சேதமடைந்த பகுதிகளை தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டார்.

தவறான தகவல் தந்தால் நம்பிக்கை குறைந்து விடும் - முதலமைச்சர் நாராயணசாமி மீது கிரண்பேடி பாய்ச்சல்
8 Sept 2018 2:39 AM IST

"தவறான தகவல் தந்தால் நம்பிக்கை குறைந்து விடும்" - முதலமைச்சர் நாராயணசாமி மீது கிரண்பேடி பாய்ச்சல்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வு கூட்டம் நடத்தினார்.

மாநில அரசின் உதவிகள் போதிய அளவில் இல்லை - முதலமைச்சரிடம் மல்யுத்த வீராங்கனை குற்றசாட்டு
6 Sept 2018 5:31 AM IST

மாநில அரசின் உதவிகள் போதிய அளவில் இல்லை - முதலமைச்சரிடம் மல்யுத்த வீராங்கனை குற்றசாட்டு

விளையாட்டு வீரர்களுக்கு போதிய உதவிகளை டெல்லி அரசு செய்யவில்லை என்று முதலமைச்சர் கெஜ்ரிவாலிடம், மல்யுத்த வீராங்கனை நேரில் முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.