நீங்கள் தேடியது "Chennai Silks Fire Accident"

வடபழனி தீ விபத்து வழக்கு : மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு
27 Nov 2018 1:02 PM IST

வடபழனி தீ விபத்து வழக்கு : மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு

2017ஆம் ஆண்டு வடபழனியில் தீ விபத்துக்குள்ளான கட்டடம் இடிக்கப்படாதது ஏன்? என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.