நீங்கள் தேடியது "Chennai High Court"
27 Feb 2020 10:30 AM IST
திமுக எம்.பி பார்த்திபனுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சேலம் மக்களவை தொகுதி திமுக எம்.பி பார்த்திபன் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
27 Feb 2020 8:28 AM IST
வணிக நோக்கில் கல்வி நிறுவன வளாகங்கள் : தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? - ஏப்ரல் 9ஆம் தேதி பதில் அளிக்க உத்தரவு
கல்வி நிறுவன வளாகங்களை வணிக நோக்கில் பயன்படுத்துவதற்கு எதிராக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்து ஏப்ரல் 9ஆம் தேதி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
18 Feb 2020 4:48 PM IST
அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனு
தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
18 Feb 2020 1:02 AM IST
நீங்கள் விருப்பப்படும் வகையில் செயல்பட வேண்டுமா? - இயக்குநர் முருகதாஸுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
தர்பார் பட விவகாரம் தொடர்பான வழக்கில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
17 Feb 2020 5:48 PM IST
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் சம்மன்
திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் விடுத்துள்ளது.
12 Feb 2020 4:05 PM IST
பொதுத்தேர்வின் முக்கிய பணிகள் - "தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தடை"
10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளில் தனியார் பள்ளி முதல்வர்கள்,ஆசிரியர்களை பயன்படுத்த தேர்வுத்துறை தடை விதித்துள்ளது.
11 Feb 2020 3:25 PM IST
"ஜீவனப்படி மறுப்பது உரிமை மீறல்" - 6 வாரங்களுக்குள் பரிசீலிக்க கூட்டுறவு சங்கங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு, ஜீவனப்படி வழங்க மறுப்பது அரசியல் சாசனத்தின் உரிமை மீறிய செயல் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
3 Feb 2020 2:50 PM IST
பட்டியலின நல ஆணையத்தை கலைக்க கோரி மனு : "வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" - உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
தேசிய பட்டியலின நல ஆணையத்தை கலைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
22 Jan 2020 4:59 PM IST
சமூக வலைதளத்தில் ஆபாச கருத்து பதிவு - சைபர் கிரைம் போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சமூக வலைதளங்களில் ஆபாச கருத்து பதிவு செய்தவர்களின் பெயர் பட்டியலை இன்றே தாக்கல் செய்யுமாறு சைபர் கிரைம் போலீசாருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12 Jan 2020 7:23 AM IST
"குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை ஏன்?" - ரூ. 500 கோடி இழப்பீடு கோரி ககன் போத்ரா வழக்கு
கடன் பிரச்சினை தொடர்பான வழக்கில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தற்காக 500 கோடி ரூபாய் இழப்பீடு கோரி சினிமா பைனான்சியர் ககன் போத்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
1 Jan 2020 3:42 PM IST
"உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெரும்" - வைகோ
அதிமுக என்ன முயற்சி செய்தாலும், திமுக கூட்டணி தான் உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்
30 Dec 2019 1:47 PM IST
"ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவை வெளியிடலாம்" - சென்னை உயர்நீதிமன்றம்
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க முடியாது என, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.