நீங்கள் தேடியது "Chennai High Court"
18 Oct 2019 4:28 PM IST
ஒப்பந்த பணி முறைகேடு தொடர்பான வழக்கு : அமைச்சர் வேலுமணி பதிலளிக்க உயர்நீதிமன்றம் இறுதிக்கெடு
அரசு ஒப்பந்த பணி முறைகேடு தொடர்பான வழக்கில், அமைச்சர் வேலுமணி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இறுதிக்கெடு விதித்துள்ளது.
15 Oct 2019 8:14 PM IST
சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் - நீதிமன்றம் கேள்வி
சிலிண்டர் விநியோகிக்கும் போது, டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பதிலளிக்க, எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
8 Oct 2019 5:14 PM IST
ராயப்பேட்டையில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை ராயப்பேட்டையில் உள்ள பெரியபாளையத்தமன் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க இந்து சமய அறநிலைய துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3 Oct 2019 7:27 PM IST
தேர்தல் ஆணையம் பரிதாபமான நிலையில் உள்ளது - கே.எஸ்.அழகிரி
தமிழகத்தில் தேர்தல் ஆணையம் பாரிதாபமான அமைப்பாக உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகரி தெரிவித்துள்ளார்.
30 Sept 2019 4:38 PM IST
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
26 Sept 2019 2:20 AM IST
"விதிமீறி பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்"
அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் அச்சடித்தால், ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
24 Sept 2019 4:27 AM IST
மொழி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலக்கு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மொழி சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 10 வகுப்பு தமிழ் மொழி தேர்வை எழுதுவதில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரை விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
24 Sept 2019 3:39 AM IST
"அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுகிறதா?" - மின் உற்பத்தி பகிர்மான கழகத்துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறதா என்பது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
17 Sept 2019 3:51 PM IST
"சின்னம் மாற்றுவது மோசடி ஆகாதா?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவரை, அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளிப்பது மோசடி ஆகாதா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
5 Sept 2019 12:21 PM IST
கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை வழக்கு : கனிமொழி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு, கனிமொழிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
27 Aug 2019 11:15 PM IST
டாக்டர்கள் கோரிக்கையை ஆய்வு செய்ய அதிகாரி நியமனம் - தமிழக அரசு உத்தரவு
வேலை நிறுத்தம் மேற்கொண்ட அரசு டாக்டர்களின் வேண்டுகோளை ஏற்று, கோரிக்கைகளை ஆய்வு செய்ய சிறப்பு அதிகாரியை, தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
27 Aug 2019 7:37 PM IST
"மக்கள் மீது அக்கறை இல்லாமல் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன" - தமிழிசை
மருத்துவர்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் நோயாளிகள் பாதிக்கப்படாத வகையில் தங்களது சேவையை தொடர வேண்டும் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை வலியுறுத்தி உள்ளார்.