நீங்கள் தேடியது "Chennai HC"

முன்கள பணியாளர் இறந்தால் குடும்பத்தாருக்கு வேலை - தமிழக அரசுக்கு நீதிமன்றம் யோசனை
28 May 2021 4:05 PM IST

முன்கள பணியாளர் இறந்தால் குடும்பத்தாருக்கு வேலை - தமிழக அரசுக்கு நீதிமன்றம் யோசனை

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு உயிரிழக்கும் மருத்துவர்கள், செவியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தினரில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கும் வகையில் விதிகள் வகுக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

குழந்தைகளோடு சிறையில் உள்ள கைதிகள்; பரோலில் விடுவிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
28 May 2021 11:51 AM IST

குழந்தைகளோடு சிறையில் உள்ள கைதிகள்; பரோலில் விடுவிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழக சிறைகளில் குழந்தைகளுடன் உள்ள 7 பெண் கைதிகளை பரோலில் விடுவிக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் எதிர்ப்பு வழக்கு - நாளை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
23 Sept 2020 3:26 PM IST

குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் எதிர்ப்பு வழக்கு - நாளை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

குட்கா விவகாரத்தில் உரிமை மீறல் குழு மீண்டும் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து 18 எம்எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் வழக்கு - புதிய நோட்டீஸை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்கள் மனு
18 Sept 2020 4:33 PM IST

குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் வழக்கு - புதிய நோட்டீஸை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்கள் மனு

குட்கா விவகாரத்தில் ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை எதிர்த்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குட்கா விவகாரம் - தலைமை நீதிபதியிடம் முறையீடு
14 Sept 2020 3:51 PM IST

குட்கா விவகாரம் - தலைமை நீதிபதியிடம் முறையீடு

தடை செய்யப்பட்ட குட்காவை சட்டமன்றத்திற்கு கொண்டுவந்த விவகாரத்தில், புதிய நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.