நீங்கள் தேடியது "central government"
19 July 2022 5:37 PM IST
"மத்திய அரசு மேல பழிய போடுறாங்க.."" எங்க ஆட்சிலயும் லெட்டர் வந்தது.."
4 July 2022 9:28 PM IST
மத்திய அரசு விடுத்த திடீர் கட்டுப்பாடு
இதுதொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய அரசால் அனுமதி அளிக்கப்பட்டவர்களை தவிர...
29 Jun 2022 8:03 AM IST
"மத்திய அரசு விதித்த தடை"வரவேற்ற தமிழக அமைச்சர் மெய்யநாதன் | Central Goernment | Minister Meianathan
ஜூலை 1 ஆம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
2 Jun 2022 3:50 AM IST
ரூ.1.40 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் - மத்திய அரசு
மே மாதத்தில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 885 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
19 Aug 2021 1:10 PM IST
"இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாக பின்பற்ற வேண்டும்"- மத்திய அரசுக்கு உத்தரவு
மத்திய அரசு மற்றும் அதன் அலுவலர்கள் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாக பின்பற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
17 Aug 2021 1:09 PM IST
ஆப்கானிஸ்தானில் நீடிக்கும் பதற்றம் - இந்திய தூதரை திரும்ப பெற்ற மத்திய அரசு
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி இருப்பதால் அங்கு பதற்றம் நீடிக்கும் நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதரை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
3 Aug 2021 6:04 PM IST
"ஏழைகள் வாழ்வை மேம்படுத்த மத்திய அரசு முன்னுரிமை" - பிரதமர் மோடி
ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
19 July 2021 4:41 PM IST
மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு - மத்திய அரசுக்கு உத்தரவு
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 69 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
22 Jun 2021 7:10 PM IST
சிறந்த சுகாதார மையங்களுக்கு தேசிய தர சான்று
இந்திய அளவில் சிறந்த சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றை தேர்ந்தெடுத்து மத்திய அரசு தேசிய தர சான்று அளித்துள்ளது.
14 Jun 2021 8:49 AM IST
"இ-மெயில் அமைப்பு பாதுகாப்பாக உள்ளது" - மத்திய அரசு விளக்கம்
மத்திய அரசின் இ-மெயில் அமைப்பில் சைபர் அத்துமீறல் எதுவும் நடைபெறவில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
12 Jun 2021 8:33 AM IST
கொரோனா மரணங்கள் பதிவு - மத்திய அரசு அறிவுறுத்தல்
மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு கொரோனா மரணங்களை பதிவு செய்யும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
10 Jun 2021 3:11 PM IST
டி.எம்.கிருஷ்ணா தொடர்ந்த வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.