நீங்கள் தேடியது "CBSC Education"

வேறு பாடத்திட்டங்களில் 11 படித்தவர்கள், மாநில பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதலாம் - தமிழக அரசு திடீர் அனுமதி
9 Dec 2019 2:54 PM IST

"வேறு பாடத்திட்டங்களில் 11 படித்தவர்கள், மாநில பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதலாம்" - தமிழக அரசு திடீர் அனுமதி

சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட வேறு பாடத்திட்டங்களில் 11ஆம் வகுப்பு படித்தவர்கள், மாநில பாடத் திட்டத்தின் கீழ் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.