நீங்கள் தேடியது "Caveat"

தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது - வேதாந்தா
24 Dec 2018 6:33 PM IST

தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது - வேதாந்தா

தூத்துக்குடி - ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை நிச்சயம் திறக்கப்படாது - அமைச்சர் செல்லூர் ராஜூ
23 Dec 2018 2:53 AM IST

ஸ்டெர்லைட் ஆலை நிச்சயம் திறக்கப்படாது - அமைச்சர் செல்லூர் ராஜூ

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம் : அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாது - பொன்.ராதாகிருஷ்ணன்
22 Dec 2018 3:00 PM IST

ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம் : "அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாது" - பொன்.ராதாகிருஷ்ணன்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை அரசியல் கண்ணோட்டத்தோடு மட்டும் பார்க்ககூடாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி. கவுன்சில் 31வது கூட்டம் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்கிறார்
22 Dec 2018 7:20 AM IST

ஜி.எஸ்.டி. கவுன்சில் 31வது கூட்டம் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்கிறார்

"25 பொருட்களுக்கு வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு செய்ய வலியுறுத்துவோம்"

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. கொறடா கேவியட் மனுதாக்கல்
30 Oct 2018 3:24 PM IST

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. கொறடா கேவியட் மனுதாக்கல்

அ.தி.மு.க கொறடா எஸ்.ராஜேந்திரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.