நீங்கள் தேடியது "Cauvery river"
23 Aug 2018 1:06 PM IST
முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் 9 மதகுகள் உடைந்தன...
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேல் அணையில், 9 மதகுகள் உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இடத்தை தமிழக அரசின் முதன்மை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
23 Aug 2018 12:12 PM IST
வீணாகக் கடலில் கலக்கும் மேட்டூர் அணை நீர் - 'பம்பிங்' முறை மூலம் நீரை சேமிக்க விவசாயிகள் கோரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, பம்பிங் முறை மூலம் ஏரிகளில் நீர் நிறப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Aug 2018 3:33 PM IST
சிறுவன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம்: பாலத்தின் நடைபாதையை அடைத்த போலீசார்
நாமக்கல் அருகே காவிரி ஆற்றுப் பாலத்தில் தந்தை செல்பி எடுத்தபோது தவறி விழுந்ததில் 4 வயது சிறுவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
20 Aug 2018 9:53 AM IST
காவிரியில் வெள்ளம் வந்தும் காய்ந்து கிடக்கும் குளங்கள் - பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
காவிரி, கொள்ளிடம் ஆறுகள் வெள்ளநீர் கரைபுரண்டோடுகின்ற நேரத்தில், பாசன வாய்க்கால்களில் நீர் விடாததால் குளங்கள் காய்ந்து கிடப்பதை கண்டித்து கிராம மக்கள் காலிகுடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
19 Aug 2018 7:48 AM IST
கரூர், மாயனூர் கதவணை: 2.30 லட்சம் கனஅடி நீர் திறப்பு
கரூர் மாவட்டம் மாயனூர் அணைக்கு வினாடிக்கு 2 புள்ளி 30 லட்சம் கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது.
19 Aug 2018 7:40 AM IST
நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் வெள்ள சேதங்களை முதலமைச்சர் இன்று ஆய்வு
ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆய்வு செய்கிறார்.
11 Aug 2018 2:58 PM IST
மேட்டூர் அணையில் குவியும் சுற்றுலா பயணிகள்
மேட்டூர் அணை 16 கண் மதகு வழியாக வெளியேறும் தண்ணீரை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
20 July 2018 2:47 PM IST
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு...
"அடுத்த 4 நாட்களில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு" கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்
17 July 2018 12:49 PM IST
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு : நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த கர்நாடக எம்.பிக்கள் முடிவு
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துமாறு வலியுறுத்த கர்நாடக எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர்.
16 July 2018 11:24 AM IST
EXCLUSIVE | ஒகேனக்கல் பகுதியில் ஆர்ப்பரிக்கும் நீரின் ஹெலிகேம் காட்சிகள்
ஒகேனக்கல் நீர்விழ்ச்சியில் 8 வது நாளாக குளிக்க தடை
3 July 2018 5:19 PM IST
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு விவசாய சங்க தலைவர் மாதே கவுடா ஆதரவு
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அம்மாநில விவசாய சங்க தலைவர் மாதே கவுடா, காவிரி ஆணையத்தை வரவேற்று பேசியுள்ளார்.
19 Jun 2018 6:43 PM IST
"காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மூன்று நாட்களுக்குள் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்"- முதலமைச்சர் குமாரசாமி தகவல்
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அடுத்த மூன்று நாட்களுக்குள் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.