நீங்கள் தேடியது "CAA"

ரஜினிகாந்த், பாஜக குரலாக, தன் குரலை ஓங்கி உயர்த்துகிறார் - திருமாவளவன்
5 Feb 2020 2:59 PM IST

"ரஜினிகாந்த், பாஜக குரலாக, தன் குரலை ஓங்கி உயர்த்துகிறார்" - திருமாவளவன்

ரஜினிகாந்த், தன் குரலை பாஜக குரலாக ஓங்கி உயர்த்துகிறார் என்றும், அவர் திட்டமிட்டு தான் இது போன்று பேசுகிறார் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் மீது கடலூர் போலீசார் வழக்கு பதிவு
4 Feb 2020 10:19 AM IST

திருமாவளவன் மீது கடலூர் போலீசார் வழக்கு பதிவு

கடலூரில் கையெழுத்து இயக்க துவக்க விழாவில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 300 பேர் மீது கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு - 1000க்கு அதிகமானோர் கலந்து கொண்ட பேரணி
2 Feb 2020 9:22 PM IST

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு - 1000க்கு அதிகமானோர் கலந்து கொண்ட பேரணி

திருவாரூர் அருகே குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கும் அதிகமானோர் பேரணியாக சென்றனர்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு - 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணி
2 Feb 2020 9:18 PM IST

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு - 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணி

கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர்

சேலம்: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தல்
2 Feb 2020 5:49 PM IST

சேலம்: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

சேலம் மாவட்டம் ஓமலூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக கையெழுத்து இயக்கம் - பொதுமக்களிடம் நேரடியாக கையெழுத்து வாங்கிய ஸ்டாலின்
2 Feb 2020 11:40 AM IST

திமுக கையெழுத்து இயக்கம் - பொதுமக்களிடம் நேரடியாக கையெழுத்து வாங்கிய ஸ்டாலின்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

தீய சக்திகளுக்கு தமிழக கட்சிகள் சில ஆதரவளிக்கின்றன - ஹெச்.ராஜா
27 Jan 2020 11:51 PM IST

"தீய சக்திகளுக்கு தமிழக கட்சிகள் சில ஆதரவளிக்கின்றன" - ஹெச்.ராஜா

எம்.பி. ரவீந்திரநாத் காரை தாக்க முயற்சி - ஹெச்.ராஜா கண்டனம்

ஸ்காட்லாந்து : குடியுரிமை திருத்த சட்டம் - ஆதரவு பேரணி
27 Jan 2020 8:20 AM IST

ஸ்காட்லாந்து : குடியுரிமை திருத்த சட்டம் - ஆதரவு பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்காட்லாந்தில் பேரணி நடைபெற்றது.

சிஏஏ-வால் நாட்டின் ஒருமைப்பாடு பிளவு - இந்திய அரசியலமைப்பு சட்ட முகப்புரை உறுதிமொழி அரசியல் கட்சியினர் சார்பில் ஏற்பு
26 Jan 2020 4:07 PM IST

"சிஏஏ-வால் நாட்டின் ஒருமைப்பாடு பிளவு" - இந்திய அரசியலமைப்பு சட்ட முகப்புரை உறுதிமொழி அரசியல் கட்சியினர் சார்பில் ஏற்பு

இந்திய குடியுரிமை சட்டத்தால் நாட்டின் ஒருமைப்பாடு பிளவு படுவதாக கூறி, நெல்லையில் அரசியல் கட்சியினர் சார்பில், இந்திய அரசியலமைப்பு சட்ட முகப்புரை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

எந்த ரூபத்தில் வந்தாலும் என்.பி.ஆர் - ஐ எதிர்ப்போம் - ஜவாஹிருல்லா, மனித நேய மக்கள் கட்சி
23 Jan 2020 1:40 AM IST

"எந்த ரூபத்தில் வந்தாலும் என்.பி.ஆர் - ஐ எதிர்ப்போம்" - ஜவாஹிருல்லா, மனித நேய மக்கள் கட்சி

என்.பி.ஆர் சான்றிதழை வாடிக்கையாளர் ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும் என்ற ரிசர்வ் வங்கி உத்தரவை, கண்டித்து சென்னை கடற்கரை ரயில்வே நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உணர்ச்சியில் தொண்டரை தாக்கிய அழகிரி - மனம் வருந்தி தொண்டரிடம் வருத்தம் தெரிவிப்பு
19 Jan 2020 5:59 PM IST

உணர்ச்சியில் தொண்டரை தாக்கிய அழகிரி - மனம் வருந்தி தொண்டரிடம் வருத்தம் தெரிவிப்பு

உணர்ச்சி வசப்பட்டு தொண்டரை தாக்கியதற்காக மனம் வருந்திய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி, அந்த தொண்டரின் வீட்டிற்குச் சென்று வருத்தம் தெரிவித்துள்ள சம்பவம் அந்த கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

குடியுரிமை சட்டத்தால் யாருடைய உரிமைகளும் பறிபோய்விட வில்லை - நிர்மலா சீதாராமன்
19 Jan 2020 2:00 PM IST

"குடியுரிமை சட்டத்தால் யாருடைய உரிமைகளும் பறிபோய்விட வில்லை" - நிர்மலா சீதாராமன்

குடியுரிமை சட்டத்தின் மூலம் யாருடைய உரிமைகளும் பறிபோய்விட வில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.