நீங்கள் தேடியது "CAA"
22 Feb 2020 9:08 AM IST
"குடியுரிமை சட்டத்தை பற்றி ரஜினிக்கு ஒன்றும் தெரியாது" - சீமான்
ரஜினிக்கு தன்னிடம் வட்டிக்கு வாங்கியவர்களை மட்டும் தான் தெரியும் குடியுரிமை சட்டத்தை பற்றி அவருக்கு ஒன்று தெரியாது என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
17 Feb 2020 3:07 PM IST
சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிர்ப்பு - 4-வது நாளாக தொடரும் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, சென்னை வண்ணாரப்பேட்டையில், 4-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
16 Feb 2020 5:22 AM IST
"பொருளாதாரத்தின் இன்றைய நிலைக்கு காரணம் எதிர்க்கால பொருளாதார நிலை தொடர்பான அச்சம்" - ப.சிதம்பரம்
வாங்கும் சக்தி மக்களிடம் இல்லாததும், புதிய முதலீடுகள் வராததும் தான் பொருளாதாரத்தின் இன்றைய நிலைக்கு காரணம் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
12 Feb 2020 7:37 PM IST
சிஏஏவுக்கு எதிர்ப்பு- 58 கி.மீ. மனித சங்கிலி போராட்டம்
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டத்தில் 58 கிலோ மீட்டர் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
12 Feb 2020 4:10 PM IST
"குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்றி இருக்கிறோம்" - நாராயணசாமி
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக மாநிலத்தின் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
12 Feb 2020 2:01 PM IST
புதுச்சேரியில் சிறப்பு சட்டப் பேரவை கூட்டம் - குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
8 Feb 2020 2:11 PM IST
குடியுரிமை சட்டம் : திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பது ஏன்? - இல.கணேசன்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக நடத்தி வரும் கையெழுத்து இயக்கம் மக்கள் மத்தியில் எடுபடாது என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
8 Feb 2020 12:53 PM IST
"பிரச்சினைகளை திசை திருப்ப கொண்டு வரப்பட்ட சட்டங்கள்" - திமுக தலைவர் ஸ்டாலின்
சரிந்து வரும் பொருளாதாரம், வேலை வாய்ப்பின்மை மற்றும் வேளாண் பிரச்சினை உள்ளிட்டவைகளை திசை திருப்பவே குடியுரிமை திருத்தம் சட்டம் , என்சிஆர் உள்ளிட்டவைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
8 Feb 2020 11:56 AM IST
சி.ஏ.ஏ வுக்கு எதிராக திமுக கையெழுத்து இயக்கம் - பெண்களிடம் கையெழுத்து பெற்றார் கனிமொழி
குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்று, திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
7 Feb 2020 8:31 AM IST
"குடியுரிமை திருத்த சட்டத்தை திமுக எதிர்ப்பது ஏன்?" - பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் பேட்டி
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் முரளிதர ராவ், ராமஜென்ம பூமி தீர்த்த சேஷ்த்திரம் எனும் அறக்கட்டளை அறிவிப்பை வரவேற்பதாக குறிப்பிட்டார்.
6 Feb 2020 4:02 PM IST
"பாஜகவினர் சொல்வதை ரஜினிகாந்த் பேசி வருகிறார்" - முத்தரசன்
நடிகர் ரஜினிகாந்தை பாஜக இயக்குகிறது என்றும், அவர் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
5 Feb 2020 10:30 PM IST
(05/02/2020) ஆயுத எழுத்து : ரஜினியின் சி.ஏ.ஏ ஆதரவு : யாருடைய குரல்...?
சிறப்பு விருந்தினர்களாக : பரத், பத்திரிகையாளர் //வன்னியரசு, வி.சி.க // ஹாஜா கனி, த.மு.மு.க // ரமேஷ் சேதுராமன், வலதுசாரி