நீங்கள் தேடியது "business"
1 Oct 2019 8:17 AM IST
நெற்றியில் பட்டை, கழுத்தில் உத்திராட்ச கொட்டை : இவரா திருடன் என அதிர்ச்சியில் கோவில் நிர்வாகம்
நெற்றியில் பட்டை, கழுத்தில் உத்திராட்ச கொட்டை என பக்தி பரவசத்தோடு சாமி கும்பிட்டு விட்டு கோவில்களில் கைவரிசை காட்டிய நபரை காட்டிக் கொடுத்திருக்கிறது, சிசிடிவி கேமரா
1 Oct 2019 8:11 AM IST
பொதுமக்கள் முன்னிலையில் போலீசார் மீது தாக்குதல் - ரவுடி சகோதரர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதல்
புதுச்சேரியில் பொதுமக்கள் முன்னிலையில் ரவுடிகள் போலீசாரை கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 Oct 2019 7:30 AM IST
அக்.2 -ல் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : இந்தியா - தெ.ஆப்.கிரிக்கெட் அணிகள் மோதல்
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, விசாகப்பட்டினத்தில், வருகிற 2 ம் தேதி துவங்குகிறது.
30 Sept 2019 2:50 PM IST
காந்தி பிறந்த நாள் : தேசப்பிதா மகாத்மா காந்தியை மறந்ததா கல்வித்துறை?
மத்திய அரசின் உத்தரவுக்கு பின்னரும் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்படாத நிலையில், வரும் 2 ஆம் தேதி கொண்டாடப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
30 Sept 2019 2:39 PM IST
விமானப்படை தளபதி தனோவா ஓய்வு பெற்றார் : தேசிய போர் நினைவு சின்னத்தில் மரியாதை
இந்திய விமானப் படை தளபதி பி.எஸ்.தனோவா இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
30 Sept 2019 2:36 PM IST
பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தின் போது, கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளான நபருக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணமும், அரசு வேலையும் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
30 Sept 2019 2:18 PM IST
ஆயுதப்படை காவலரை மிரட்ட துப்பாக்கிச் சூடு : இந்து அமைப்பு பிரமுகர் கைது - துப்பாக்கி பறிமுதல்
செங்குன்றத்தில் ஆயுதப்படை காவலரை மிரட்டுவதற்காக தரையைநோக்கி துப்பாக்கியால் சுட்ட, இந்து அமைப்பு பிரமுகர் ராமநாதனை காவல்துறையினர் கைது செய்தனர்.
30 Sept 2019 2:13 PM IST
பரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு : வைகோ மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம்
காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் பரூப் அப்துல்லாவை ஆஜர்படுத்தக் கோரி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
30 Sept 2019 2:06 PM IST
ரஷ்யாவில் திறன் மேம்பாட்டு போட்டியில் தங்க பதக்கம் : தங்கம் வென்ற மாணவிக்கு மக்கள் சார்பில் பாராட்டு விழா
ரஷ்யாவில் நடைபெற்ற திறன் மேம்பாட்டு போட்டியில், இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு ஊர்பொது மக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
30 Sept 2019 1:42 PM IST
"முதல் 3 வளரும் நாடுகள் பட்டியலில் இந்தியா" - சென்னை ஹேக்கத்தான் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, முதல் 3 வளரும் நாடுகள் பட்டியலில் இந்தியா உள்ளதாக கூறினார்.
30 Sept 2019 11:27 AM IST
"ரவுடிகள் பட்டியலை தயாரிக்க போலீசாருக்கு உதவலாம்" - பொதுமக்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவிப்பு
புதுச்சேரி மாநிலத்தில் ரவுடிகளின் விவரங்களை காவல் நிலையங்களில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும் என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
30 Sept 2019 11:23 AM IST
அமமுகவில் இருந்து விலகிய 200 பேர் : அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்
கரூர் மாவட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகிய, 200 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.