நீங்கள் தேடியது "business"
1 Oct 2019 9:38 AM IST
நடராஜர் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம் : 2500 பொம்மைகளுடன் கொலு வைத்து கொண்டாட்டம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவராத்திரி விழாவின் இரண்டாம் நாளில், 2 ஆயிரத்து 500 பொம்மைகள் கொலு வைத்து கொண்டாடப்பட்டது.
1 Oct 2019 9:36 AM IST
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சர்ச்சை : மூலவர் சன்னதி வரை சென்ற கன்னியாஸ்திரி
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், கன்னியாஸ்திரி ஒருவர் கோயில் மூலவர் சன்னதி வரை சென்றதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
1 Oct 2019 9:30 AM IST
ராட்சசி படத்துக்கு மலேசிய கல்வி அமைச்சர் பாராட்டு : படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்து
நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' படத்தை பார்த்துவிட்டு மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.
1 Oct 2019 9:26 AM IST
இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு : இறுதி வேட்பாளர் பட்டியல் அக்.3-ல் வெளியீடு
தமிழகத்தில் காலியாக இருந்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் வருகிற 21ம் தேதி, இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
1 Oct 2019 9:21 AM IST
"டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவு" - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் தான் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் விகிதம் குறைவாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
1 Oct 2019 9:11 AM IST
"சிதம்பரம் நடராஜர் கோவிலை மீட்டு தாருங்கள்" - சோழ மன்னர்களின் வாரிசுகள் ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்களிடம் இருந்து மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டி சோழ மன்னர்களின் வாரிசுகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Oct 2019 8:46 AM IST
காஞ்சி சங்கர மடம் சார்பில் ரூ.15 கோடி மதிப்பிலான பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
காஞ்சிபுரம் அருகேயுள்ள கோனேரிக்குப்பம் கிராமத்தில், காஞ்சி சங்கர மடம் சார்பில் 15 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார்.
1 Oct 2019 8:43 AM IST
கொலை வழக்கு - 2 பேருக்கு ஆயுள் தண்டனை : பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
திருவாரூர் மாவட்டம் பரவக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் 2005ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.
1 Oct 2019 8:41 AM IST
"டெங்கு காய்ச்சல் பாதிப்பு - புள்ளி விபரம் வெளியாகவில்லை" : பிரேமலதா விஜயகாந்த்
டெங்கு காய்ச்சலை தமிழகத்தில் கட்டுப்படுத்தவும், முற்றிலும் அழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
1 Oct 2019 8:37 AM IST
போலி ஆவணங்கள் மூலம் ரூ. 3.27 கோடி மோசடி : இந்தியன் வங்கி முன்னாள் மேலாளர் உள்ளிட்டோருக்கு சிறை
போலி ஆவணங்கள் மூலம் 3 கோடி ரூபாய்க்கு மேல் வீட்டுக்கடன் வழங்கி மோசடி செய்த வழக்கில், இந்தியன் வங்கி முன்னாள் மேலாளர் சீனிவாசன் உள்ளிட்டோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
1 Oct 2019 8:32 AM IST
குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களுக்கு வலைவீச்சு : துப்பு கொடுத்தால் சன்மானம் - சி.பி.சி.ஐ.டி. அறிவிப்பு
குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
1 Oct 2019 8:23 AM IST
"காந்திக்கு பதிலாக மோடியை இந்தியாவின் தந்தையாக்க முயற்சி" - தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் குற்றச்சாட்டு
இந்தியாவின் தந்தையான மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிவிட்டு மோடியின் பெயரை வைக்க பார்ப்பதாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.