நீங்கள் தேடியது "business"
11 Jun 2019 11:36 PM IST
"சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை" - அடுத்த 5 ஆண்டுகளில் வழங்க மத்திய அரசு முடிவு
அடுத்த 5 ஆண்டுகளில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த 5 கோடி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
11 Jun 2019 11:33 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வழக்கு : விசாரணையில் இருந்து நீதிபதி சசிதரன் விலகுவதாக அறிவிப்பு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க புதிய அமர்வை அமைத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
11 Jun 2019 11:28 PM IST
வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி: வழக்கை ஏன் எதிர்கொள்ளக் கூடாது? - செந்தில் பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
மோசடி குற்றசாட்டில் முகாந்திரம் இருப்பதால், வழக்கை ஏன் எதிர்கொள்ளக் கூடாது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
11 Jun 2019 11:23 PM IST
சூலூர் மக்களுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக சூலூர் சென்றுள்ளார். கோவை விமான நிலையத்தில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில், அவருக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
11 Jun 2019 11:19 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் வீடு : நிதி வழங்கக் கோரி அமைச்சர் வேலுமணி கோரிக்கை
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கூடுதலாக 2 லட்சம் வீடுகள் கட்ட நிதி வழங்குமாறு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோரிக்கை விடுத்தார்.
9 Jun 2019 5:54 AM IST
பிரதமர் மோடி இன்று திருப்பதி வருகை
பிரதமர் மோடி இன்று, இலங்கை சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, மாலை 4.30 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் வருகிறார்.
9 Jun 2019 3:05 AM IST
விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் மாயம் : காவல் நிலையம் முன்பு சகோதரர் அரைநிர்வாண போராட்டம்
திருப்பூர் வாவிபாளையத்தில் கொள்ளை வழக்கு தொடர்பாக எம்.எஸ். நகரில் வசித்து வரும் மாநகராட்சி ஒப்பந்ததாரர் தினகரன் என்பரது சகோரர் ராஜாவை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
9 Jun 2019 3:03 AM IST
"அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு" - மீட்க கோரி கிராம மக்கள் தர்ணா போராட்டம்
அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் அதனை மீட்க கோரியும் கிராம மக்கள் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 Jun 2019 3:00 AM IST
ஆவலப்பள்ளி ஏரியில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்
ஒசூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால், ஆவலப்பள்ளி ஏரியில் நீர் நிரம்பி உள்ளது.
9 Jun 2019 2:56 AM IST
பெரிய கோயில் சிற்பங்களுடன் அத்துமீறல் : மதுரை இளைஞர் திருச்சியில் கைது
தஞ்சாவூர் பெரிய கோயில் சிற்பங்களுடன் சல்லாபம் செய்வதை போல இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
9 Jun 2019 2:53 AM IST
தந்தையை தாக்கிய நபர் மீது மகன் தாக்குதல் : படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி
விழுப்புரம் அருகே, தந்தையை தாக்கிய நபரை ஆத்திரத்தில் அடித்து கொலை செய்த சம்பவத்தில் மகன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Jun 2019 2:49 AM IST
பதவி விலகிய அமைச்சர்கள் ராஜபக்சேவுடன் சந்திப்பு
இலங்கையில் பதவி விலகிய இஸ்லாமிய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்து பேசினர்.