நீங்கள் தேடியது "business"

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இலங்கை - வங்காளதேச ஆட்டம் மழையால் ரத்து
12 Jun 2019 1:26 AM IST

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இலங்கை - வங்காளதேச ஆட்டம் மழையால் ரத்து

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.

அரசு பள்ளிக்கு தங்களால் இயன்ற சீர்வரிசை அளித்த பழங்குடியின மக்கள்
12 Jun 2019 1:23 AM IST

அரசு பள்ளிக்கு தங்களால் இயன்ற சீர்வரிசை அளித்த பழங்குடியின மக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே மலைமேல் அமைந்துள்ள தோட்டமலை அரசு பள்ளிக்கு, தங்களால் இயன்ற சீர்வரிசையை ஏழை பழங்குடியின மக்கள் அளித்துள்ளனர்.

ரயிலில் சிரமப்பட்டதாக பயணி தொடர்ந்த வழக்கு : ரயில்வே நிர்வாகத்துக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிப்பு
12 Jun 2019 1:18 AM IST

ரயிலில் சிரமப்பட்டதாக பயணி தொடர்ந்த வழக்கு : ரயில்வே நிர்வாகத்துக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிப்பு

ரயிலில் சென்ற போது சிரமப்பட்டதாக பயணி தொடர்ந்த வழக்கை விசாரித்த நெல்லை நுகர்வோர் நீதிமன்றம், ரயில் நிர்வாகத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பாரம்பரியம் உள்ளது : தமிழர்கள் இந்தி கற்க மாட்டார்கள் என்கிறார் மம்தா பானர்ஜி
12 Jun 2019 1:12 AM IST

"ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பாரம்பரியம் உள்ளது" : தமிழர்கள் இந்தி கற்க மாட்டார்கள் என்கிறார் மம்தா பானர்ஜி

நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒரு பாரம்பரியம் மற்றும் மொழி உள்ளது என்றும், இது எங்கள் இந்தியா என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி. வீரேந்திரகுமார் நியமனம்
12 Jun 2019 1:02 AM IST

இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி. வீரேந்திரகுமார் நியமனம்

பாஜக எம்.பி. வீரேந்திரகுமார், நாடாளுமன்ற மக்களவையின் இடைக்கால சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மூவாயிரம் கூடுதல் ஆசிரியர்கள் பணியிடை மாற்றம் : பள்ளிக் கல்வித்துறை தகவல்
12 Jun 2019 12:50 AM IST

மூவாயிரம் கூடுதல் ஆசிரியர்கள் பணியிடை மாற்றம் : பள்ளிக் கல்வித்துறை தகவல்

அரசு பள்ளிகளில் பணியாற்றும் மூவாயிரம் கூடுதல் ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் விவரம் : 60% பழைய மாணவர்கள் என தகவல்
12 Jun 2019 12:47 AM IST

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் விவரம் : 60% பழைய மாணவர்கள் என தகவல்

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களில் 60 விழுக்காட்டினர் பழைய மாணவர்கள் என்பதால் வாய்ப்பு பறிபோகுமோ என புதிய மாணவர்களுக்கு கலக்கம் அடைந்துள்ளனர்.

ராஜராஜ சோழன் பற்றி அவதூறாக பேசியதாக புகார் : இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்கு
12 Jun 2019 12:42 AM IST

ராஜராஜ சோழன் பற்றி அவதூறாக பேசியதாக புகார் : இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்கு

ராஜராஜசோழன் பற்றி அவதூறாக பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

11/06/2019 - குற்ற சரித்திரம்
11 Jun 2019 11:59 PM IST

11/06/2019 - குற்ற சரித்திரம்

11/06/2019 - குற்ற சரித்திரம்

இலங்கை மன்னராக விபீஷணருக்கு பட்டாபிஷேகம்
11 Jun 2019 11:50 PM IST

இலங்கை மன்னராக விபீஷணருக்கு பட்டாபிஷேகம்

ராமேஷ்வரத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலில் இலங்கை மன்னராக விபீஷணருக்கு ராமபிரான் பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

மின்வாரிய உதவி பொறியாளர் பணியிடம் தொடர்பான வழக்கு : தேர்வு பட்டியலில் உள்ள வெளி மாநிலத்தோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
11 Jun 2019 11:44 PM IST

மின்வாரிய உதவி பொறியாளர் பணியிடம் தொடர்பான வழக்கு : தேர்வு பட்டியலில் உள்ள வெளி மாநிலத்தோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

உதவி பொறியாளர் பணியிடம் தொடர்பாக, மின் வாரிய தலைமை பொறியாளர் 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மீட்பு பணிக்கு சி.17 ரக விமானம்
11 Jun 2019 11:40 PM IST

குஜராத் மீட்பு பணிக்கு சி.17 ரக விமானம்

குஜராத் மாநிலத்தில் வாயு புயல் வரும் 13 ஆம் தேதி கரையை கடக்க உள்ள நிலையில், அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளவும், பேரிடர் மேலாண்மை பணிகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.