நீங்கள் தேடியது "buses"
11 Feb 2020 2:57 PM IST
போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறும் அவலம் - கரூர் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த கோரிக்கை
போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறும் கரூர் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
3 Jun 2019 1:41 PM IST
டெல்லியில் பெண்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மெட்ரோ ரயிலிலும், மாநகர பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
29 Dec 2018 4:53 PM IST
பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல்
எகிப்தில் சுற்றுலா பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
28 Sept 2018 8:57 PM IST
வாகனங்களை அனுப்ப கல்லூரிகளை மிரட்டுவதா? - ராமதாஸ்
சென்னையில் வருகிற 30 ம் தேதி நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்காக வாகனங்களை அனுப்பும்படி தனியார் கல்லூரிகள் மிரட்டப்படுவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
10 Sept 2018 9:36 AM IST
தமிழக - கர்நாடக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் தமிழக - கர்நாடக எல்லையில் இரண்டு மாநில பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
27 Aug 2018 9:50 AM IST
ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை - பொதுமக்கள் புகார்
திருவோண பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் திரும்பும் நிலையில், ஆம்னி பேருந்துகளில் கட்டுக்கடங்காத கட்டண கொள்ளை வசூலிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
9 Aug 2018 6:31 PM IST
நிர்பயா நிதி ஒதுக்கீடு மற்றும் அதன் செலவுகள்..
2012இல் டெல்லியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஒரு மாணவி உயிரிழந்ததை அடுத்து,பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு சார்பில் நிர்பயா நிதி உருவாக்கப்பட்டது.
7 Aug 2018 1:57 PM IST
ஆட்டோக்கள் ஓடாததால் பள்ளி மாணவர்கள் அவதி
மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கும்பகோணத்தில் ஆட்டோ மற்றும் பள்ளி வேன்கள் ஓடவில்லை.
1 Aug 2018 9:15 PM IST
கிடப்பில் போடப்பட்ட பேருந்து நிலைய பணிகள் - கிரிவலத்திற்காக பல கிலோமீட்டர் நடந்து வரும் பக்தர்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 110 விதியின் கீழ் பேருந்து நிலையம் கட்டப்படும் என அறிவித்து ஐந்து ஆண்டுகள் ஆகியும், இன்று வரை அதற்கான இட ஆகிரமிப்பு பணிகள் கூட நடைபெறாமல் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.