நீங்கள் தேடியது "Buildings Sealed affair"
28 Jan 2020 7:52 AM IST
விதிமீறிய கட்டடத்துக்கு சீல் வைத்த விவகாரம் : வீடாகவோ, உணவகமாகவோ பயன்படுத்தக் கூடாது என உத்தரவு
கொடைக்கானல் பகுதியில் விதிமீறிய கட்டடத்தை உரிமையாளர்களே அகற்றிக்கொள்ள அனுமதி அளித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சீலிடப்பட்டதை அகற்றியவுடன் வீடாகவோ, உணவகமாகவோ பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது.