நீங்கள் தேடியது "Budget"
1 Feb 2019 6:42 AM IST
இன்று மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல்...
மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
1 Feb 2019 4:37 AM IST
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி..? வடிவேலு பாணியில் கி.வீரமணி பதில்
நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உருவாகுமா என்ற கேள்விக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பதில் அளித்துள்ளார்.
31 Jan 2019 1:39 PM IST
மாநில நதிகளை இணைக்க அறிவிப்புகள் வேண்டும் - தனபதி
ஆளும் பாஜக அரசு பொறுப்பேற்றபோது அறிவித்த திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டிலாவது நிதி ஒதுக்க வேண்டும் என அகில இந்திய விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் தனபதி வலியுறுத்தியுள்ளார்.
27 Jan 2019 2:33 AM IST
"வீட்டுக் கடன் வட்டிச் சலுகையை உயர்த்த வேண்டும்" - நிர்வாக இயக்குனர் சொக்கலிங்கம் பழனியப்பன்
"வீட்டுக்கடன் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு "
26 Jan 2019 3:15 AM IST
"பொதுமக்கள் முதலீடு செய்ய ஊக்குவிப்பு" - வ.நாகப்பன், முதலீட்டு ஆலோசகர்
"வட்டிச் சலுகை முதலீடுகள் கொண்டு வர வேண்டும்"
24 Jan 2019 11:29 PM IST
"முழு பட்ஜெட் தாக்கல் செய்தால் போராட்டம்" - பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை
இடைக்கால பட்ஜெட்டுக்கு பதிலாக, முழு பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்ய முயன்றால், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
16 Jan 2019 7:23 AM IST
இடைக்கால பட்ஜெட் : வருமான வரிச்சலுகை ரூ. 5 லட்சம் வரை உயர வாய்ப்பு
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி சலுகை இரண்டரை லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 Jan 2019 6:15 PM IST
பிப்ரவரி 1ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்...
ஜன.31 முதல் பிப்.13 வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர்.
26 Dec 2018 3:32 PM IST
"பட்ஜெட்டில் நிதி ஒதுக்கினாலும் தடை ஏற்படுகிறது" - நாராயணசாமி
புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை பின்புறம், சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
1 Aug 2018 1:51 PM IST
நிதி ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் பெற மீண்டும் கூடியது புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரியில் கடந்த இரண்டாம் தேதி, தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கான நிதி ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் பெற இன்று காலை பேரவை மீண்டும் கூடியது.
1 Aug 2018 8:19 AM IST
தமிழகத்தில் தவிர்க்க இயலாத செலவுகள் அதிகரிப்பு- மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவிப்பு
தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு தவிர்க்க இயலாத செலவுகளுக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரித்து கொண்டே வருவதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.
11 July 2018 9:16 PM IST
இலவச திட்டங்களுக்கான செலவை தமிழக அரசு குறைத்துள்ளது - மத்திய கணக்கு தணிக்கை குழு
சமீபத்தில் வெளியாகியுள்ள தணிக்கை அறிக்கையின் படி, 2016-17ம் நிதி ஆண்டில் அரசில் இலவச திட்டங்களுக்கான செலவுகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன.