நீங்கள் தேடியது "Britain"
23 Sept 2020 8:39 AM IST
பிரிட்டனை அச்சுறுத்தும் கொரோனா 2வது அலை - 6 மாதங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
பிரிட்டனில் கொரோனா தொற்றின் 2ஆவது அலை வேகமாக பரவி வருவதால் 6 மாதங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
21 Aug 2020 11:34 AM IST
பிரிஸ்டல் விமான நிலையத்தில் விமானி அசத்தல் - பலத்த காற்று வீசியபோது பக்கவாட்டாக தரையிறங்கிய விமானம்
இங்கிலாந்தில் பலத்த காற்று வீசியபோதும் விமானி ஒருவர் விமானத்தை சாதுர்யமாக பக்கவாட்டாக தரையிறக்கினார்.
29 April 2020 4:06 PM IST
கொரோனா தொற்றுக்கு பிரிட்டனில் 24 ஆயிரம் பேர் உயிரழப்பு
கொரோனா தொற்றுக்கு பிரிட்டனில் 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு விதிமுறைகளை தளர்த்துவது ஆபத்தில் முடியும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
14 Feb 2020 5:00 AM IST
பிரிட்டன் அமைச்சரவையில் 3 இந்திய வம்சாவளியினர்
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 3 பேருக்கு பிரிட்டனில் கேபினட் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
10 Feb 2020 1:41 PM IST
பிரிட்டனில் திடீர் கனமழை, சூறைக்காற்று - 240 விமான சேவைகள் ரத்து
பிரிட்டனின் யார்க்ஷய்ர் நகரில் பெய்த திடீர் கனமழை மற்றும் சூறைக்காற்றினால் 240 உள்ளுர் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
31 Jan 2020 6:59 PM IST
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறிய பிரிட்டன் - பிரிட்டனில் நிகழப்போகும் மாற்றங்கள் என்ன?
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் இன்று நள்ளிரவு 12 அதிகாரப்பூர்வமாக பிரியும் நிலையில், என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது குறித்து விளக்கம்
21 Dec 2019 5:15 PM IST
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் மசோதா : பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் நிறைவேற்றம்
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான மசோதா, பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் நிறைவேறியது.
19 Dec 2019 8:48 AM IST
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - கை குழந்தைகளுடன் பதவியேற்ற பெண் உறுப்பினர்கள்
பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
16 Dec 2019 6:33 PM IST
மீண்டும் பிரிட்டன் பிரதமராகும் போரிஸ் ஜான்சன்
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ள போரிஸ் ஜான்சன், புதிய அமைச்சரவை அமைப்பதற்கான அனுமதியை, இங்கிலாந்து ராணி எலிசபெத்திடம் முறைப்படி பெற்றார்.
24 Nov 2019 10:53 AM IST
பார்முலா-இ கார் பந்தயம் : இரண்டாவது சுற்றில் பிரிட்டன் வீரர் வெற்றி
சவுதி அரேபியாவில் நடைபெற்ற பார்முலா - இ கார் பந்தயத்தின், இரண்டாவது சுற்றில் பிரிட்டன் வீரர் அலெக்ஸாண்டர் சிம்ஸ் அதிவிரைவாக இலக்கை கடந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
23 Oct 2019 7:18 AM IST
"பிரக்சிட் ஒப்பந்த சட்ட மசோதா தற்காலிக நிறுத்தம்" - பிரிட்டன் பிரதமர்
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற அதிக எம்பிக்கள் ஆதரவு தெரிவித்த அதே நேரத்தில், அவசரமாக நிறைவேற்றுவதற்கு எதிராகவும் அதிக எம்பிக்கள் வாக்களித்ததால் வரும் 31ஆம் தேதிக்குள் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது கேள்விக்குறியாகி உள்ளது.
20 Oct 2019 8:41 AM IST
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகும் விவகாரம் : முடிவை தாமதப்படுத்தக் கோரி எம்.பி.க்கள் வாக்களிப்பு
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது குறித்து வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.