நீங்கள் தேடியது "Breaking News.Indian News"
25 Jan 2019 4:25 AM IST
பெண்கள் விடுதி - நீதிமன்றம் அதிரடி
பெண்கள் விடுதிகளுக்கு அனுமதி கொடுப்பதில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது
25 Jan 2019 3:49 AM IST
கொலைக் குற்றவாளி கூட்டாளியுடன் தப்பியோட்டம் - பிடிபட்ட ஐவருக்கு சிறை,முக்கிய குற்றவாளிக்கு வலை
கொலைக் குற்றவாளியை தேடியபோது, அவனது கூட்டாளிகள் 5 பேரை கைது செய்த போலீசார், தப்பிய முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.
25 Jan 2019 3:41 AM IST
இலங்கை அதிபர் சிறிசேனா சிங்கப்பூர் பயணம்
போதை பொருள் தடுப்பு நடவடிக்கை ஒப்பந்தம்
25 Jan 2019 3:37 AM IST
சித்தர் கோயிலில் நடிகர் சந்தானம் சாமி தரிசனம்
சேலத்தில் உள்ள சித்தர் கோவிலில் நடிகர் சந்தானம் சாமி தரிசனம் செய்தார்.
25 Jan 2019 3:34 AM IST
உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு : "ஜவுளித்துறை நிறுவனங்கள் பங்கேற்கவில்லை"
உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளிநாடுகளை சேர்ந்த ஜவுளித்துறை நிறுவனங்கள் பங்கேற்கவில்லை என்று ராம்ராஜ் காட்டன் நிறுவன தலைவர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
25 Jan 2019 3:29 AM IST
நலவாழ்வு முகாமில் இருந்து வெளியேறிய பிருக்ருதி யானை
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க முன்கூட்டியே வெளியேறியது
25 Jan 2019 3:26 AM IST
வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் : கடத்தி வந்த இருவரிடம் அதிகாரிகள் விசாரணை
714 கிராம் தங்கம் விமான நிலையத்தில் பறிமுதல்
25 Jan 2019 3:20 AM IST
டாஸ்மாக் கடை திறக்க இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
நெல்லை மாவட்டம் பணகுடியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க இடைகால தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
25 Jan 2019 3:15 AM IST
மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - வேறு மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்ற 14 பேர் மனு
சென்னை அயனாவரம் மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை, வேறு மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
25 Jan 2019 3:11 AM IST
ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கூறிய ரயில்வே கன்னையா
ஸ்டாலினுக்கு புத்தாண்டு & தமிழர் திருநாள் வாழ்த்து
25 Jan 2019 3:06 AM IST
நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தம் : கூட்டணி குறித்து பேச தேமுதிக சார்பில் குழு அமைப்பு
நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அறிவிக்கப்பட்டுள்ளது
25 Jan 2019 2:36 AM IST
"ரூ.7,500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்" -முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.