நீங்கள் தேடியது "Black Flag Protest"
28 Jan 2019 10:00 AM IST
தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி 30 இடங்களை கைப்பற்றும் - பொன். ராதாகிருஷ்ணன்
மதிமுகவினர் கருப்புக்கொடி காட்டியதன் மூலம் பிரதமருக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.
18 Dec 2018 9:54 PM IST
என்.எல்.சிக்கு எதிர்ப்பு : கருப்புகொடி ஆர்ப்பாட்டம்
நெய்வேலி என்.எல். சி நிறுவனத்தின் 3 - வது சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, விருத்தாச்சலம் அருகே கோபாலபுரம், கம்மா புரம் உள்ளிட்ட கிராமங்களில், வீடுகள் தோறும் கருப்புக்கொடி கட்டி, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து, எதிர்ப்பு தெரிவித்தனர்.
3 Dec 2018 4:06 AM IST
புனிதசவேரியார் ஆலய தேர் திருவிழா - தலித் பகுதிக்குள் தேரை வரவிடாமல் புறக்கணிப்பதாக புகார்
தலீத் மக்கள் தங்களது வீடுகளின் முன் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
7 July 2018 7:44 AM IST
வைகோவை தரக்குறைவாக பேசிய வழக்கறிஞர்கள் மீது மதிமுகவினர் சரமாரி தாக்குதல்
தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வைகோவை தரக்குறைவாக பேசிய வழக்கறிஞர்கள் சிலரை, ம.தி.மு.க.-வினர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
4 July 2018 8:27 AM IST
"ஸ்டாலினை விட பிரதமருக்கு தமிழ் உணர்வு அதிகம்" - மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பதிலடி
தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினை விட பிரதமர் மோடிக்கு தமிழ் உணர்வு அதிகம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2 July 2018 10:03 PM IST
மாநில சுயாட்சிக்காக கருப்புகொடி போராட்டம் : ஸ்டாலின் முயற்சி - தனியரசு வரவேற்பு
மாநில சுயாட்சிக்காக கருப்புகொடி போராட்டம் நடத்தும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் முயற்சியை வரவேற்பதாக தனியரசு தெரிவித்துள்ளார்.
1 July 2018 9:01 PM IST
ஆளுநர் மீது கவனத்தை திருப்புவது ஏன்..? ஸ்டாலினுக்கு, தமிழிசை கேள்வி
ஆளுநர் மீது கவனத்தை திருப்புவது ஏன்..? ஸ்டாலினுக்கு, தமிழிசை கேள்வி
1 July 2018 11:11 AM IST
ஆளுநர் ஆய்வை தொடர்ந்தால் கருப்பு கொடி காட்டுவேன் - ஸ்டாலின் ஆவேசப் பேச்சு
தமிழகத்தில் ஆளுநர் அடுத்த சுற்றுப்பயண ஆய்வை தொடர்ந்தால், தாமே கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.
30 Jun 2018 6:50 PM IST
"ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது" - கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சி
ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
27 Jun 2018 6:47 PM IST
தனியார் டயர் தொழிற்சாலைக்கு அனுமதி - தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
தமிழகத்தில், தனியார் டயர் தொழிற்சாலை அமைக்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை - தலைமை செயலகத்தில் மாலையில் நடைபெற்றது.
27 Jun 2018 5:38 PM IST
முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்
சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.
27 Jun 2018 12:53 PM IST
முதலமைச்சருக்கே தெரியாமல் ஆளுநர் ஆய்வு நடத்துகிறார் - ஸ்டாலின்
ஆளுநர் ஆய்வு குறித்து முதலமைச்சர் பதிலளிக்க மறுத்ததால் சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு.