நீங்கள் தேடியது "black"

குணமடைந்த நிலையில் கண்ணில் வலி... கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் பலி
30 May 2021 12:59 PM IST

குணமடைந்த நிலையில் கண்ணில் வலி... கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் பலி

கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சை பலனின்றி, கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழில் அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரூ.3.5 கோடி கருப்பு பணம் விவகாரம் - பாஜக பிரமுகர்களிடம் தொடர்ந்து விசாரணை
25 May 2021 1:52 PM IST

ரூ.3.5 கோடி கருப்பு பணம் விவகாரம் - பாஜக பிரமுகர்களிடம் தொடர்ந்து விசாரணை

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கர்நாடகாவிலிருந்து கேரளாவிற்கு பாஜக ஏற்பாட்டின் பேரில் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் மூன்றரை கோடி ரூபாய் கருப்பு பணம் தொடர்பாக கேரள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை - தமிழக அரசு நடவடிக்கை
22 May 2021 5:23 PM IST

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை - தமிழக அரசு நடவடிக்கை

கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்த 5,000 டோஸ் மருந்துகளை வாங்க தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறையாத கொரோனா தாக்கம்.. கேரளாவில் பரவும் பரவும் கருப்பு பூஞ்சை நோய்
19 May 2021 4:44 PM IST

குறையாத கொரோனா தாக்கம்.. கேரளாவில் பரவும் பரவும் கருப்பு பூஞ்சை நோய்

கேரளாவில் கொல்லம், மலப்புரம் ,கோட்டயம் ஆகிய பகுதிகளில் கருப்பு பூஞ்சை நோய் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கறுப்பு - வெள்ளையிலிருந்து வண்ணத்திற்கு : நவீன தொழில்நுட்பத்தினால் ஏற்பட்ட மாற்றம்
7 Nov 2018 12:38 AM IST

கறுப்பு - வெள்ளையிலிருந்து வண்ணத்திற்கு : நவீன தொழில்நுட்பத்தினால் ஏற்பட்ட மாற்றம்

கறுப்பு - வெள்ளை புகைப்படங்களையும், வீடியோக்களையும், வண்ணமயமாக மாற்ற உதவும் நவீன தொழில்நுட்பங்களை பதிவு செய்கிறது

மொகரம் பண்டிகை: பள்ளிவாசல் முன்பு தீக்குழி இறங்கிய இந்துக்கள்
22 Sept 2018 3:50 AM IST

மொகரம் பண்டிகை: பள்ளிவாசல் முன்பு தீக்குழி இறங்கிய இந்துக்கள்

மொகரம் பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பள்ளிவாசல் முன்பு இந்துக்கள் தீக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பெண்களைப் போன்று கூந்தல் இருக்கும் ப்ரீசியன் குதிரைகள்
8 July 2018 11:47 AM IST

பெண்களைப் போன்று கூந்தல் இருக்கும் ப்ரீசியன் குதிரைகள்

நெதர்லாந்தை தாயகமாகக் கொண்ட ப்ரீசியன் குதிரைகள் பிற குதிரைகளில் இருந்து வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கின்றன... அது குறித்த ஒரு தொகுப்பு

என் வீட்டை அபகரிக்க முயற்சி - நடிகை ஜெயசித்ரா
7 July 2018 1:45 PM IST

என் வீட்டை அபகரிக்க முயற்சி - நடிகை ஜெயசித்ரா

பில்லி, சூனியம் வைத்து, தமது சொந்த வீட்டை அபகரிக்க முயற்சி நடப்பதாக நடிகை ஜெயசித்ரா புகார் தெரிவித்துள்ளார்