நீங்கள் தேடியது "bjp government"

இந்திக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு தான் வளரும் - அமைச்சர் பாண்டியராஜன்
14 Sept 2019 2:32 PM IST

இந்திக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு தான் வளரும் - அமைச்சர் பாண்டியராஜன்

இந்தியாவில் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருப்பதால் அதற்கு மாற்றாக இந்தியை இணைப்பு மொழியாக கொண்டு வரும் நோக்கில் அமித்ஷா கருத்து தெரிவித்து இருக்கலாம் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்

இந்தி திணிப்பை நிச்சயம் எதிர்ப்போம் - உதயநிதி ஸ்டாலின்
14 Sept 2019 2:31 PM IST

"இந்தி திணிப்பை நிச்சயம் எதிர்ப்போம்" - உதயநிதி ஸ்டாலின்

இந்தி திணிப்பை நிச்சயம் எதிர்ப்போம் என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

அமித் ஷாவின் கருத்து இந்திய ஒருமைப்பாடுக்கு ஆபத்து - ஸ்டாலின்
14 Sept 2019 2:23 PM IST

"அமித் ஷாவின் கருத்து இந்திய ஒருமைப்பாடுக்கு ஆபத்து" - ஸ்டாலின்

அமித்ஷாவின் டுவிட்டர் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒரே மொழியாக இந்தி - அமித் ஷா
14 Sept 2019 11:53 AM IST

"ஒரே மொழியாக இந்தி" - அமித் ஷா

ஒரே நாடு, ஒரே மொழி என்ற கோஷத்தை பாஜக முன்வைத்து வரும் நிலையில், ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஹஜ் மானியம் குறைப்பு வேதனையளிக்கிறது - அப்துல் ஜபார், ஹஜ் கமிட்டி தலைவர்
12 Sept 2019 7:48 AM IST

"ஹஜ் மானியம் குறைப்பு வேதனையளிக்கிறது" - அப்துல் ஜபார், ஹஜ் கமிட்டி தலைவர்

ஹஜ் புனித யாத்திரைக்கான மானியம் மூவாயிரம் ரூபாய் குறைந்துள்ளது வேதனை அளிப்பதாக ஹஜ் கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார்.

அருண் ஜெட்லி, நிர்மலா சீத்தாராமனுக்கு பொருளாதாரம் தெரியாது -  சுப்ரமணிய சாமி
2 Sept 2019 5:10 PM IST

அருண் ஜெட்லி, நிர்மலா சீத்தாராமனுக்கு பொருளாதாரம் தெரியாது - சுப்ரமணிய சாமி

மத்திய அரசு மக்களுக்கு புரியாத ஜிஎஸ்டி வரி உள்பட வரி மேல் வரி போட்டு வருவதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி தெரிவித்தார்.

பொருளாதார பேரழிவை எதிர்க்கொள்ள தெரியாமல் பிரதமர், நிதியமைச்சர் திணறல் - ராகுல் காந்தி
27 Aug 2019 2:17 PM IST

பொருளாதார பேரழிவை எதிர்க்கொள்ள தெரியாமல் பிரதமர், நிதியமைச்சர் திணறல் - ராகுல் காந்தி

பா.ஜ.க. அரசு உருவாக்கிய பொருளாதார பேரழிவை எதிர்க்கொள்ள தெரியாமல் பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் திணறி வருவதாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

எந்த மொழி படித்தாலும் தாய் மொழிக்கு முன்னுரிமை - வெங்கய்யா நாயுடு பேச்சு
24 Aug 2019 3:33 PM IST

"எந்த மொழி படித்தாலும் தாய் மொழிக்கு முன்னுரிமை" - வெங்கய்யா நாயுடு பேச்சு

எந்த மொழி படித்தாலும் தாய் மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

ஏரி தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார் முதலமைச்சர்
19 Aug 2019 3:44 PM IST

ஏரி தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார் முதலமைச்சர்

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செட்டிமாங்குறிச்சி ஊராட்சி புது ஏரியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தான் உயிரோடு இருக்கும் வரை, இரட்டை இலையை யாராலும் பறிக்க முடியாது - மதுசூதனன்
19 Aug 2019 10:43 AM IST

தான் உயிரோடு இருக்கும் வரை, இரட்டை இலையை யாராலும் பறிக்க முடியாது - மதுசூதனன்

தான் உயிரோடு இருக்கும் வரை, இரட்டை இலையை யாராலும் பறிக்க முடியாது என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார். சென்னை

370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு: ஓய்வுபெற்ற பாதுகாப்பு படை, பணித்துறை அதிகாரிகள் மனு தாக்கல்
18 Aug 2019 3:08 AM IST

370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு: ஓய்வுபெற்ற பாதுகாப்பு படை, பணித்துறை அதிகாரிகள் மனு தாக்கல்

370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓய்வுபெற்ற பாதுகாப்பு படை, பணித்துறை அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தனித்துவமான கட்டத்தில் இருக்கிறோம்- குடியரசு தலைவர்
15 Aug 2019 1:34 AM IST

"தனித்துவமான கட்டத்தில் இருக்கிறோம்"- குடியரசு தலைவர்

73வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது கவிஞர் சுப்ரமணிய பாரதியின் கவிதை வரிகளைக் குறிப்பிட்டு பேசினார்.