நீங்கள் தேடியது "bjp government"

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு நிதி ஒதுக்கீடு: ரூ.62 ஆயிரம் கோடி அளவுக்கு குறைவு என தகவல்
14 March 2020 3:00 AM IST

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு நிதி ஒதுக்கீடு: ரூ.62 ஆயிரம் கோடி அளவுக்கு குறைவு என தகவல்

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு திட்டமிட்ட அளவை விட குறைவான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதால் பாதுகாப்பு துறைக்கு தேவையான நவீன உபகரணங்களை வாங்குவது பாதிக்கப்படும் என பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.

பா.ஜ.க.வுக்கு ஒரு நியாயம், மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயமா? - திருச்சி சிவா, தி.மு.க. எம்.பி.
5 March 2020 6:05 PM IST

"பா.ஜ.க.வுக்கு ஒரு நியாயம், மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயமா?" - திருச்சி சிவா, தி.மு.க. எம்.பி.

மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

(28/02/2020) ஆயுத எழுத்து : இந்துக்களின் ஆதரவு : அதிமுக vs திமுக...
28 Feb 2020 10:07 PM IST

(28/02/2020) ஆயுத எழுத்து : இந்துக்களின் ஆதரவு : அதிமுக vs திமுக...

சிறப்பு விருந்தினர்களாக : பிரகாஷ் கல்யாண், சாமானியர் // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // ரமேஷ், பத்திரிகையாளர் // காரை செல்வராஜ், ம.தி.மு.க // சிவசங்கரி, அ.தி.மு.க

(27/02/2020) ஆயுத எழுத்து : பா.ஜ.க.வை எதிர்க்க தயாராகிறாரா ரஜினி ?
27 Feb 2020 10:35 PM IST

(27/02/2020) ஆயுத எழுத்து : பா.ஜ.க.வை எதிர்க்க தயாராகிறாரா ரஜினி ?

சிறப்பு விருந்தினர்களாக : செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // சினேகன், மக்கள் நீதி மய்யம் // முனைவர்.ஹாஜா கனி, த.மு.மு.க // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக மாநாடு - 3,000-க்கும் அதிகமானோர் பங்கேற்பு
19 Jan 2020 2:17 AM IST

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக மாநாடு - 3,000-க்கும் அதிகமானோர் பங்கேற்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு
14 Jan 2020 12:52 AM IST

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

(26/12/2019) ஆயுத எழுத்து - மாநிலங்களில் பலம் இழக்கிறதா பா.ஜ.க.?
26 Dec 2019 10:00 PM IST

(26/12/2019) ஆயுத எழுத்து - மாநிலங்களில் பலம் இழக்கிறதா பா.ஜ.க.?

(26/12/2019) ஆயுத எழுத்து - மாநிலங்களில் பலம் இழக்கிறதா பா.ஜ.க.? - சிறப்பு விருந்தினர்களாக : மாணிக் தாகூர், காங்கிரஸ் எம்.பி // நாராயணன், பா.ஜ.க // மாலன், மூத்த பத்திரிகையாளர் // அந்தரிதாஸ், ம.தி.மு.க

(23/12/2019) ஆயுத எழுத்து - குடியுரிமை - ஜார்கண்ட் : பாஜகவுக்கு பாடமா...?
23 Dec 2019 10:57 PM IST

(23/12/2019) ஆயுத எழுத்து - குடியுரிமை - ஜார்கண்ட் : பாஜகவுக்கு பாடமா...?

சிறப்பு விருந்தினர்களாக : Dr.சபாபதி மோகன், துணைவேந்தர்(ஓய்வு) // வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // பரத், பத்திரிகையாளர் // கோபண்ணா, காங்கிரஸ்

(13/12/2019) ஆயுத எழுத்து -  பாஜகவின் அசுர பலம் : ஆபத்தா...? ஆரோக்கியமா...?
13 Dec 2019 10:23 PM IST

(13/12/2019) ஆயுத எழுத்து - பாஜகவின் அசுர பலம் : ஆபத்தா...? ஆரோக்கியமா...?

(13/12/2019) ஆயுத எழுத்து - பாஜகவின் அசுர பலம் : ஆபத்தா...? ஆரோக்கியமா...? - மாணிக் தாகூர், காங்கிரஸ் எம்.பி // அருணன், சி.பி.எம் // மாலன், பத்திரிகையாளர் // கே.டி.ராகவன், பா.ஜ.க

தமிழக பாஜக புதிய தலைவர் யார்? : தலைவர் பதவியை பிடிக்க, கடும் போட்டா போட்டி
4 Dec 2019 7:33 AM IST

தமிழக பாஜக புதிய தலைவர் யார்? : தலைவர் பதவியை பிடிக்க, கடும் போட்டா போட்டி

தமிழக பாஜக புதிய தலைவர் பதவியை பிடிக்க, கடும் போட்டா போட்டி உருவாகி உள்ளது.

முதலீடுகளை கவரும் வகையில் சீர்திருத்தம் தொடரும் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி
4 Dec 2019 7:24 AM IST

"முதலீடுகளை கவரும் வகையில் சீர்திருத்தம் தொடரும்" - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

முதலீடுகளை கவரும் வகையில் சீர்திருத்தங்கள் தொடரும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.

பழிவாங்கும் நோக்கில் எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதாவை பாஜக கொண்டுவரவில்லை - அமித்ஷா விளக்கம்
4 Dec 2019 7:22 AM IST

பழிவாங்கும் நோக்கில் எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதாவை பாஜக கொண்டுவரவில்லை - அமித்ஷா விளக்கம்

சோனியா காந்தி குடும்பத்தாரின் பாதுகாப்பில் மட்டுமல்ல, 130 கோடி மக்களின் பாதுகாப்பிலும் மத்திய அரசு அக்கறை கொண்டிருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.