நீங்கள் தேடியது "be"
29 Oct 2018 4:53 AM IST
இன்னும் 100 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க. அதிகாரத்தில் இருக்கும் - அமைச்சர் விஜய பாஸ்கர்
இன்னும் ஒரு வாரத்தில் தினகரன் கூடாரம் காலியாகும் என்று போக்குவரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
27 Oct 2018 5:04 PM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றச்செயல்களை தடுக்க 750 சிசிடிவி கேமரா - ஏ.கே.விஸ்வநாதன்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக தி. நகர் பகுதியில் 750 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
25 Oct 2018 11:15 AM IST
"18 எம். எல். ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும்" - நீதிபதி சத்தியநாராயணன்
18 எம்எல்ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
23 Oct 2018 3:46 PM IST
"வடசென்னை படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்படும்" - இயக்குனர் வெற்றிமாறன் உறுதி
'வடசென்னை' படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என அப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
16 Oct 2018 9:05 PM IST
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் டிச. 3 -வது வாரத்தில் கூட வாய்ப்பு?
தெலங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களால், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்குவதில், தாமதம் ஏற்பட்டு உள்ளது.
9 Oct 2018 2:10 PM IST
நடப்பாண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.3 %, 2019-ல் 7.4 சதவீமாக இருக்கும் - ஐ.எம்.எப்.
நடப்பாண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 புள்ளி 3 சதவீதமாகவும், 2019-ல் 7 புள்ளி 4 சதவீதமாகவும் இருக்கும் என்றும் ஐ.எம்.எப். கணித்துள்ளது.
5 Oct 2018 11:05 AM IST
"கருத்து கூறி விஜய் படத்தை ஓட வைக்க விரும்பவில்லை" - தமிழிசை
கருத்து தெரிவித்து விஜய் படத்தை ஓட வைக்க விரும்பவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
1 Oct 2018 5:31 PM IST
ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஒரு விரல் புரட்சி : 19 மணி நேரத்தில் 32 லட்சம் பேர் கண்டு களிப்பு
விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தின் ஒரு விரல் புரட்சி பாடல் வெளியான 19 மணி நேரத்தில் 32 லட்சம் பேர் யூ டியூப்பில் கண்டு களித்துள்ளனர்.
29 Sept 2018 5:31 PM IST
"சிம்டாங்காரன்" பாடலுக்கு அர்த்தம் என்ன ?
சர்கார் படத்தின் சிம்டாங்காரன் பாடல் சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. இது தமிழ் சினிமாவில் புரியாத பாடல்கள் அதிகரிக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
22 Sept 2018 3:44 PM IST
நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகள் அக்.10ம் தேதிக்குள் முடிவடையும் - வருவாய் நிர்வாக ஆணையர்
கடலூரில் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் நிரந்தர வெள்ளதடுப்பு பணிகள் அக்டோபர் 10ம் தேதிக்குள் முடிவடையும் என்று வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.
21 Sept 2018 10:50 PM IST
கருணாஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிருஷ்ணசாமி
முதலமைச்சரையே மிரட்டுவது போல் கருணாஸ் பேசியதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
21 Sept 2018 10:12 PM IST
பின்லாந்திற்கு கல்விச் சுற்றுலா செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்..
உலக அளவில் கல்வித்துறையில் முதலிடம் வகிக்கும் பின்லாந்து நாட்டிற்கு, மாநில அளவிலான அறிவியல் போட்டிகளில் சிறந்து விளங்கிய அரசு பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.