நீங்கள் தேடியது "be"

தென் இந்தியாவில் அரங்கேறிய முதல் சர்வதேச போட்டி...
18 Nov 2018 12:18 PM IST

தென் இந்தியாவில் அரங்கேறிய முதல் சர்வதேச போட்டி...

ஆந்திரா மாநிலத்தில் முதல் முறையாக சர்வதேச பார்முலா 1 படகுப் போட்டி நடைபெற்றது.

குழந்தை பெற்ற 18 நாளில் தாய் தூக்குப் போட்டு தற்கொலை...
18 Nov 2018 7:58 AM IST

குழந்தை பெற்ற 18 நாளில் தாய் தூக்குப் போட்டு தற்கொலை...

மதுரை அருகே, 18 நாட்களுக்கு முன்னர் குழந்தை பெற்ற பெண்ணை, அவரது கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொலை செய்ததாக, பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

10,11,12-ம் வகுப்புக்கான அரையாண்டு பொதுத்தேர்வு : டிசம்பர் 10 முதல் 22- ந்தேதி வரை நடைபெறுகிறது
14 Nov 2018 9:25 AM IST

10,11,12-ம் வகுப்புக்கான அரையாண்டு பொதுத்தேர்வு : டிசம்பர் 10 முதல் 22- ந்தேதி வரை நடைபெறுகிறது

தமிழகத்தில் பத்து ,11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான அரையாண்டு பொதுத்தேர்வுகள் வரும் டிசம்பர் 10ஆம் தேதி தொடங்குகின்றன.

புதுவையில் ரூ.1 , 200 கோடியில் ஜிப்மர் கிளை நிறுவ முடிவு - புதுவை முதல்வர் நாராயணசாமி
10 Nov 2018 9:01 PM IST

புதுவையில் ரூ.1 , 200 கோடியில் ஜிப்மர் கிளை நிறுவ முடிவு - புதுவை முதல்வர் நாராயணசாமி

புதுவையில், ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜிப்மர் மருத்துவமனையின் கிளை சேதராப்பட்டு என்ற இடத்தில் நிறுவ முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அம் மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

முருகதாசை வரும் 27ம் தேதி வரை கைது செய்ய தடை
9 Nov 2018 5:23 PM IST

முருகதாசை வரும் 27ம் தேதி வரை கைது செய்ய தடை

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை 27 ம் தேதி வரை கைது செய்ய கூடாது என, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிரோடு இருப்பதற்கான டிஜிட்டல் சான்றிதழ் : ஓய்வூதியதாரர்கள் நவம்பர், டிசம்பரில் சமர்ப்பிக்க வேண்டும்
7 Nov 2018 6:26 PM IST

உயிரோடு இருப்பதற்கான டிஜிட்டல் சான்றிதழ் : ஓய்வூதியதாரர்கள் நவம்பர், டிசம்பரில் சமர்ப்பிக்க வேண்டும்

ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிரோடு இருப்பதற்கான சான்றிதழை, டிஜிட்டல் முறையில் சமர்ப்பிப்பது கட்டாயம் என சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சலில்சங்கர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி உதவியாக இருக்க வேண்டும் - பொன். ராதாகிருஷ்ணன்
7 Nov 2018 6:06 PM IST

"நாட்டின் வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி உதவியாக இருக்க வேண்டும்" - பொன். ராதாகிருஷ்ணன்

இந்திய ரிசர்வ் வங்கிக்கு என தனி அதிகாரம் இருந்தாலும் கூட, நாட்டின் வளர்ச்சிக்கு அது உறுதுணையாக இருக்கவேண்டும் என, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சர்கார் பட விவகாரம் : பதவியை ராஜினாமா செய்தார் கே.பாக்யராஜ்
2 Nov 2018 1:58 PM IST

சர்கார் பட விவகாரம் : பதவியை ராஜினாமா செய்தார் கே.பாக்யராஜ்

சர்கார் படப் பிரச்சினை எதிரொலியாக, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக இயக்குனர் பாக்யராஜ் அறிவித்துள்ளார்.

காமாட்சி அம்மன் கோவிலில் ஏ.ஆர்.முருகதாஸ் சுவாமி தரிசனம் : சர்கார் திரைப்படம் வெற்றிபெற வேண்டுதல்
2 Nov 2018 2:54 AM IST

காமாட்சி அம்மன் கோவிலில் ஏ.ஆர்.முருகதாஸ் சுவாமி தரிசனம் : சர்கார் திரைப்படம் வெற்றிபெற வேண்டுதல்

சர்கார் திரைப்படம் வெற்றிபெற வேண்டி, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

நிர்மலாதேவியை பொது இடத்தில் வைத்து விசாரிக்க வேண்டும் - சுஜா, முருகனின் மனைவி
2 Nov 2018 1:05 AM IST

"நிர்மலாதேவியை பொது இடத்தில் வைத்து விசாரிக்க வேண்டும்" - சுஜா, முருகனின் மனைவி

நிர்மாலாதேவி விவகாரத்தில் விசாரணை அறிக்கையை முழுமையாக படிக்க விடாமல் முருகனிடம் கையெழுத்து வாங்கியுள்ளதாக அவருடைய மனைவி சுஜா தெரிவித்துள்ளார்.

நவ.2 முதல் 5 வரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் - தமிழக அரசு
1 Nov 2018 12:20 AM IST

நவ.2 முதல் 5 வரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் - தமிழக அரசு

தீபாவளி பண்டிகையொட்டி , நவம்பர் 2ந் தேதி முதல் 5ந் தேதி வரை நியாயவிலைக்கடைகள் விடுமுறையின்றி செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு..
30 Oct 2018 4:07 AM IST

குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு..

குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.