நீங்கள் தேடியது "be"

பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் 2 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் காமராஜ் சவால்
30 Nov 2018 6:09 PM IST

பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் 2 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் காமராஜ் சவால்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மரவாகாடு கிராமத்தில் நடைபெற்று வரும் மின் சீரமைப்பு பணிகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.

ஹைசிஸிஸ் செயற்கைகோள் விவசாயத்திற்கு பெரிய அளவில் உதவும் - சிவன்
29 Nov 2018 3:20 PM IST

ஹைசிஸிஸ் செயற்கைகோள் விவசாயத்திற்கு பெரிய அளவில் உதவும் - சிவன்

பி.எஸ்.எல்.வி சி-43 ராக்கெட்டில், அனுப்பப்பட்டுள்ள ஹைசிஸிஸ் செயற்கைகோள், விவசாயத்திற்கு பெரிய அளவில் உதவும் என்று, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

தேவேந்திரகுல வேளாளரை ஓ.பி.சி-யில் சேர்க்க வேண்டும் : புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை
27 Nov 2018 6:46 PM IST

தேவேந்திரகுல வேளாளரை ஓ.பி.சி-யில் சேர்க்க வேண்டும் : புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை

தேவேந்திர குல வேளாளர் இனத்தவரை, பட்டியல் இனத்தில் இருந்து மாற்றி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்த்து அரசாணை வெளியிடுமாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டும் -  பிரேமலதா விஜயகாந்த்
26 Nov 2018 6:38 PM IST

போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு: 2019-ல் மொழிபெயர்ப்பு சரியாக இருக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு
22 Nov 2018 7:10 PM IST

நீட் தேர்வு: 2019-ல் மொழிபெயர்ப்பு சரியாக இருக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு

2019 நீட் தேர்வு வினாத்தாளில் மொழிபெயர்ப்பு சரியாக இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாளை கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் - தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
20 Nov 2018 8:11 PM IST

நாளை கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் - தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

மீலாது நபியை நாளை அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் சில தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்க உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

ஆணவப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமத்துவபுரங்கள் மலர வேண்டும் - ஸ்டாலின்
20 Nov 2018 7:00 PM IST

ஆணவப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமத்துவபுரங்கள் மலர வேண்டும் - ஸ்டாலின்

ஆணவப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமத்துவபுரங்கள் மலர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வழங்கிட வேண்டும் - மக்கள் மன்றத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த் உத்தரவு
20 Nov 2018 4:46 PM IST

ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வழங்கிட வேண்டும்" - மக்கள் மன்றத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த் உத்தரவு

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு 50 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்க தமது மன்றத்தினருக்கு, நடிகர் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

இழப்பீடுகளை உயர்த்தி வழங்க வேண்டும் -ராமதாஸ்
20 Nov 2018 4:36 PM IST

"இழப்பீடுகளை உயர்த்தி வழங்க வேண்டும்" -ராமதாஸ்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு வழங்கும் இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

​சேத்துப்பட்டு பள்ளி மாணவர் ஃபின்லாந்து செல்ல தேர்வு : பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வரவேற்பு
19 Nov 2018 8:57 PM IST

​சேத்துப்பட்டு பள்ளி மாணவர் ஃபின்லாந்து செல்ல தேர்வு : பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வரவேற்பு

வெளிநாடுகளுக்கு மாணவர்களை சுற்றுலா அனுப்பும் திட்டத்தின் கீழ், சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி மாணவர் ஹர்ஷத் முகைதீன், பின்லாந்து செல்ல தேர்வாகி உள்ளார்.

7 பேரை விடுதலை செய்ய ஆளுநர்  நடவடிக்கை  எடுக்க வேண்டும் - திருமாவளவன்
19 Nov 2018 7:01 PM IST

7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்று அவர்களை உடனடியாக விடுதலை செய்ய ஆளுநர் உத்தரவிட கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சிவகங்கையில் தொடங்கிய மிதிவண்டி பேரணி சென்னை வந்தடைந்தது.

மின்கம்பங்களை சீரமைக்கும் பணி நாளை மாலைக்குள் நிறைவடையும்  - அமைச்சர் செங்கோட்டையன்
19 Nov 2018 4:04 PM IST

மின்கம்பங்களை சீரமைக்கும் பணி நாளை மாலைக்குள் நிறைவடையும் - அமைச்சர் செங்கோட்டையன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர்.