நீங்கள் தேடியது "Apollo Hospital"

காங்கிரஸ் வாக்குறுதிகள் இந்தியாவை பிரிவினைக்கு கொண்டு செல்லும் - அருண் ஜேட்லி
3 April 2019 7:39 AM IST

"காங்கிரஸ் வாக்குறுதிகள் இந்தியாவை பிரிவினைக்கு கொண்டு செல்லும்" - அருண் ஜேட்லி

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை போலியானது என்றும், அதில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள், இந்தியாவை பிரிவினைக்கு கொண்டு செல்லும், ஆபத்து உள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பனை ஓலை பட்டையில் கஞ்சியை ருசித்த பொன்.இராதாகிருஷ்ணன்
3 April 2019 7:34 AM IST

பனை ஓலை பட்டையில் கஞ்சியை ருசித்த பொன்.இராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.இராதாகிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரத்திற்கிடையே, பனை ஓலையில் செய்யப்பட்ட பட்டையில் கஞ்சியை உண்டு மகிழ்ந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு
3 April 2019 7:28 AM IST

விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு

கல்விக்கென தனி அமைச்சகம், தமிழகத்திற்கு என தனி கொடி உரிமை உள்ளிட்ட அம்சங்கள் கொண்டவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடுப்பட்டுள்ளது.

தொகுதி மக்களிடம் நற்பெயரை பெற்றவர் ஜெயவர்தன் - ஜி. கே.வாசன்
3 April 2019 7:24 AM IST

"தொகுதி மக்களிடம் நற்பெயரை பெற்றவர் ஜெயவர்தன்" - ஜி. கே.வாசன்

தென்சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து தாமக தலைவர் ஜி. கே.வாசன் வாகன பிரச்சாரம் செய்தார்.

பாஜக, அதிமுக அரசுகள் தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை  - தினகரன்
3 April 2019 7:16 AM IST

"பாஜக, அதிமுக அரசுகள் தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை" - தினகரன்

மத்திய பாஜக அரசும், தற்போதைய அதிமுக அரசும் தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

ராகுல் பிரதமராக யாரும் ஆதரவளிக்கவில்லை - ராமதாஸ்
29 March 2019 11:49 AM IST

"ராகுல் பிரதமராக யாரும் ஆதரவளிக்கவில்லை" - ராமதாஸ்

கரூர் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மணப்பாறையில் பிரசாரம் செய்தார்.

மதச்சார்பின்மை - ஜனநாயக மாண்புகள் வலுப்படுத்தப்படும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கையில் தகவல்
29 March 2019 11:42 AM IST

"மதச்சார்பின்மை - ஜனநாயக மாண்புகள் வலுப்படுத்தப்படும்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கையில் தகவல்

மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக மாண்புகளை வலுப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்றப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வயநாடு தொகுதியில் போட்டியிட தயாரா? - ராகுல்காந்திக்கு கேரள பாஜக சவால்
29 March 2019 11:34 AM IST

வயநாடு தொகுதியில் போட்டியிட தயாரா? - ராகுல்காந்திக்கு கேரள பாஜக சவால்

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட்டால் தங்களால் தோற்கடிக்கப்படுவார் என்று பாஜக மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை சவால் விடுத்துள்ளார்.

ரூ.15 லட்சம் வேண்டாம், 15 ரூபாயாவது மோடி தந்தாரா? - ஸ்டாலின் கேள்வி
29 March 2019 10:28 AM IST

ரூ.15 லட்சம் வேண்டாம், 15 ரூபாயாவது மோடி தந்தாரா? - ஸ்டாலின் கேள்வி

அனைவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி, 15 ரூபாயாவது தந்தாரா என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு படம் : தேர்தல் ஆணையத்தில் நடிகர் விவேக் ஓபராய் விளக்கம்
29 March 2019 10:09 AM IST

பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு படம் : தேர்தல் ஆணையத்தில் நடிகர் விவேக் ஓபராய் விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள, 'பிரதமர் மோடி' என்ற திரைப்படம் வருகிற ஏப்ரல் 5-ஆம் தேதி வெளியாகிறது.

ரஜினி பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டிய ரசிகர்...
26 March 2019 9:12 AM IST

ரஜினி பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டிய ரசிகர்...

நல்லவர் யார் என்பதை ரசிகர்களே தீர்மானித்து வாக்களிக்க வேண்டும் என்று ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் வேண்டுகோள் விடுத்தார்.

சகோதரியின் மகனை வேட்பாளர் ஆக்கினார் ரங்கசாமி : முன் அறிவிப்பு இன்றி திடீர் வேட்புமனு தாக்கல்
26 March 2019 9:06 AM IST

சகோதரியின் மகனை வேட்பாளர் ஆக்கினார் ரங்கசாமி : முன் அறிவிப்பு இன்றி திடீர் வேட்புமனு தாக்கல்

துச்சேரியில் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக, தமது சகோதரியின் மகனான நெடுஞ்செழியனை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி களமிறக்கினார்.