நீங்கள் தேடியது "Anna University"
7 Nov 2019 3:18 PM IST
முன்கூட்டியே வெளியான வினாத்தாள் : பிற்பகலில் நடந்த வேதியியல் பருவத்தேர்வு
சென்னை அண்ணா பல்கலை கழகத்தின் பருவத்தேர்வில், வேதியியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியான புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
5 Nov 2019 3:48 PM IST
அண்ணா பல்கலை கழகத்துக்கு உயர்புகழ் தகுதி : பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கிடைக்கும் உயர்புகழ் தகுதி என்கிற அரிய வாய்ப்பை தமிழக அரசு இழந்துவிடக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
2 Oct 2019 5:59 PM IST
"பகவத்கீதையை பாடத்திட்டமாக கொண்டு வந்ததில் தவறு ஏதும் இல்லை"- டி.டி.வி.தினகரன்
பகவத்கீதையை பாடத்திட்டமாக கொண்டு வந்ததில் தவறு ஏதும் இல்லை என, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
29 Sept 2019 3:43 PM IST
(29/09/2019) சபாஷ் சரியான போட்டி : வானதி ஸ்ரீநிவாசன் vs அருள்மொழி
(29/09/2019) சபாஷ் சரியான போட்டி : வானதி ஸ்ரீநிவாசன் vs அருள்மொழி
27 Sept 2019 9:43 PM IST
ஆயுத எழுத்து - பொறியியலில் கீதை: தேவையா...? திணிப்பா...?
ஆயுத எழுத்து - பொறியியலில் கீதை: தேவையா...? திணிப்பா...? சிறப்பு விருந்தினர்களாக : அருணன், சிபிஎம் // முத்துவீர கணபதி, கல்வியாளர் // பொன்ராஜ், கலாமின் முன்னாள் ஆலோசகர் // எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க
26 Sept 2019 1:57 AM IST
"அண்ணா பல்கலையில் சமஸ்கிருதம் திணிப்பு" - ஸ்டாலின் கண்டனம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டி உள்ள திமுக தலைவர் ஸ்டாலின், இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
25 Sept 2019 3:30 PM IST
பகவத்கீதை, யோகா, தத்துவவியல் - விருப்பப் பாடங்களாக அறிவிக்க பரிந்துரை
பகவத் கீதை, யோகா, தத்துவவியல் உள்ளிட்ட ஐந்து விருப்பப் பாடங்களை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்க வில்லை என அண்ணா பல்கலைக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.
6 Sept 2019 1:43 AM IST
மாணவர்கள் வளர்ச்சியில் ஆசிரியர்கள் பங்கு முக்கியமானது - சூரப்பா
மாணவர்களுக்கு பாடம் கற்று தருவது மட்டும் அல்லாது சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக உருவாக்க வேண்டும் என ஆசிரியர்களை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கேட்டுக்கொண்டுள்ளார்.
3 Sept 2019 2:52 PM IST
முதுகலை பொறியியல் படிப்பில் பாதி இடங்கள் கூட நிரம்பவில்லை
தமிழகத்தில் உள்ள 303 பொறியியல் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., ஆகிய முதுகலை படிப்புகள் நடத்தபடுகின்றன.
3 Sept 2019 2:49 PM IST
அண்ணா பல்கலையில் 300 இடங்கள் நிரப்பப்படவில்லை
அண்ணா பல்கலையில் காலியாக உள்ள 300 இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு இல்லை என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
29 Aug 2019 9:09 AM IST
"கல்வி கட்டணம் உயர்த்த வாய்ப்பில்லை" - அண்ணா பல்கலை. துணை வேந்தர் உறுதி
அண்ணா பல்கலைகழகத்தில் கல்வி கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பில்லை என அதன் துணை வேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார்.
31 July 2019 1:42 PM IST
நடப்பாண்டில் பொறியியல் மாணவர்கள் சேர்க்கை விவரம் வெளியீடு
நடப்பாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கையின் இறுதி புள்ளி விவரங்களை தொழில்நுட்ப கல்வி இயக்குனர் விவேகானந்தன் வெளியிட்டுள்ளார் .