நீங்கள் தேடியது "Anna University"

அண்ணா பல்கலை.க்கு சீர்மிகு அந்தஸ்து வழங்கும் விவகாரம் - தமிழக அரசுக்கு மத்திய அரசு இறுதிக்கெடு
6 May 2020 2:26 PM IST

அண்ணா பல்கலை.க்கு சீர்மிகு அந்தஸ்து வழங்கும் விவகாரம் - தமிழக அரசுக்கு மத்திய அரசு இறுதிக்கெடு

வரும் 31-ஆம் தேதிக்குள் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சீர்மிகு பல்கலைக்கழகம் என்கிற சிறப்பு அந்தஸ்து வழங்க எடுத்த முடிவின் மீது தமிழக அரசு தமது முடிவை தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

பொறியியல் கலந்தாய்வு - ஏஐசிடிஇ உத்தரவு
5 May 2020 4:34 PM IST

பொறியியல் கலந்தாய்வு - ஏஐசிடிஇ உத்தரவு

பொறியியல் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வினை ஆகஸ்ட்15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் அடுத்த பருவத்தில் நடத்தப்படும் - உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா அறிவிப்பு
16 April 2020 5:29 PM IST

"கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் அடுத்த பருவத்தில் நடத்தப்படும்" - உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா அறிவிப்பு

கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள், அடுத்த பருவத்தின் தொடக்கத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

போலி பி.எச்டி சான்றிதழ் கொடுத்து பணிபுரியும் ஆசிரியர்கள் - அண்ணா பல்கலை. ஆய்வில் அதிர்ச்சி தகவல்
11 March 2020 1:51 AM IST

போலி பி.எச்டி சான்றிதழ் கொடுத்து பணிபுரியும் ஆசிரியர்கள் - அண்ணா பல்கலை. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களில் 100-க்கும் மேற்பட்டோர் போலி பி.எச்டி பட்டங்களை சமர்பித்துள்ளது அண்ணா பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது.

போலி பி.எச்டி சான்றிதழ் கொடுத்து பணிபுரியும் ஆசிரியர்கள் - அண்ணா பல்கலை. ஆய்வில் அதிர்ச்சி தகவல்
10 March 2020 5:26 PM IST

போலி பி.எச்டி சான்றிதழ் கொடுத்து பணிபுரியும் ஆசிரியர்கள் - அண்ணா பல்கலை. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களில்100-க்கும் மேற்பட்டோர் போலி பி.எச்டி பட்டங்களை சமர்பித்துள்ளது, அண்ணா பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆசிரியர்களிடம் வரி பிடித்தம் செய்த விவகாரம்: கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் - அண்ணா பல்கலை.க்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
10 March 2020 12:56 AM IST

ஆசிரியர்களிடம் வரி பிடித்தம் செய்த விவகாரம்: "கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்" - அண்ணா பல்கலை.க்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த தொகைக்கான கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அண்ணா பல்கலை கழகத்திற்கு வருமானவரித்துறை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது

அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா : 4,075 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன
28 Feb 2020 1:25 AM IST

அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா : 4,075 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன

அண்ணா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் நான்கு வளாக கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், நான்காயிரத்து 75 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயர் மாறாது - அமைச்சர் ஜெயக்குமார்
29 Jan 2020 1:04 AM IST

"அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயர் மாறாது" - அமைச்சர் ஜெயக்குமார்

அண்ணா பல்கலைக்கழகத்தை 2-ஆக பிரிப்பது பற்றி இறுதி முடிவு எடுக்க அமைக்கப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிப்பது வரவேற்கத்தக்கது - நெடுஞ்செழியன், கல்வியாளர்
18 Dec 2019 2:21 AM IST

"அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிப்பது வரவேற்கத்தக்கது" - நெடுஞ்செழியன், கல்வியாளர்

"அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு "

அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்  விவகாரம்- தமிழக அரசின் கேள்விக்கு பதிலளிக்க மத்திய அரசு மீண்டும் மறுப்பு
17 Dec 2019 10:46 AM IST

அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம்- தமிழக அரசின் கேள்விக்கு பதிலளிக்க மத்திய அரசு மீண்டும் மறுப்பு

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசின் கேள்விக்கு பதிலளிக்க மத்திய அரசு இரண்டாவது முறையாக மறுத்துள்ளது.

அங்கீகாரம் பெறாத பாட பிரிவில் மாணவர்களை சேர்க்க கூடாது - அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு
12 Dec 2019 2:26 AM IST

"அங்கீகாரம் பெறாத பாட பிரிவில் மாணவர்களை சேர்க்க கூடாது" - அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு

அங்கீகாரம் பெறாத பொறியியல் பாட பிரிவுகளில், அடுத்த ஆண்டு மாணவர்களை சேர்க்க கூடாது என்று அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

மாற்று திறனாளி மாணவர்களுக்கு இலவச விமான பயணம் : அரசுக்கு மாணவர்கள் நன்றி
3 Dec 2019 4:57 PM IST

மாற்று திறனாளி மாணவர்களுக்கு இலவச விமான பயணம் : அரசுக்கு மாணவர்கள் நன்றி

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விழா நடைபெறுகிறது.