நீங்கள் தேடியது "Andhra Pradesh"

அரசுப் பள்ளிகள் 6 ஆம் வகுப்பு வரை கட்டாய ஆங்கில கல்வி - ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும்
13 Nov 2019 2:30 PM IST

அரசுப் பள்ளிகள் 6 ஆம் வகுப்பு வரை கட்டாய ஆங்கில கல்வி - ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும்

ஆந்திராவில் அரசு பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி கட்டாயம் என்ற ஜெகன் மோகன் ரெட்டியின் அறிவிப்பு பெரும் விவாத பொருளாக மாறியிருக்கிறது.

ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு கார் : ரூ.15 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்
4 Nov 2019 8:49 AM IST

ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு கார் : ரூ.15 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அருகே வாகன சோதனையின் போது சந்தேகத்தின் பேரில், ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு காரை நிறுத்த முயன்றுள்ளனர்.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரம் : ஆந்திர அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
21 Oct 2019 2:37 PM IST

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரம் : ஆந்திர அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், ஆந்திர அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 24 ஆயிரம் - ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
17 Oct 2019 2:54 AM IST

நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 24 ஆயிரம் - ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

ஆந்திர மாநில அரசின் அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

ஆந்திராவில் 880 மதுக்கடைகள் மூடல் -  காந்தி ஜெயந்தியில் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி
2 Oct 2019 4:10 PM IST

ஆந்திராவில் 880 மதுக்கடைகள் மூடல் - காந்தி ஜெயந்தியில் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி

காந்தி ஜெயந்தியையொட்டி ஆந்திராவில் 880 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

ஆந்திர உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்த மழைநீர் : கோப்புகளை பத்திரப்படுத்தும் பணியில் நீதிமன்ற ஊழியர்கள்
19 Sept 2019 3:45 PM IST

ஆந்திர உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்த மழைநீர் : கோப்புகளை பத்திரப்படுத்தும் பணியில் நீதிமன்ற ஊழியர்கள்

ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் உள்ள அம்மாநில உயர்நீதிமன்ற கட்டடத்தில் தொடர் மழை காரணமாக நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது.

நவீன ஏவுகணை சோதனை வெற்றி...
12 Sept 2019 7:45 AM IST

நவீன ஏவுகணை சோதனை வெற்றி...

எதிரி நாட்டு ராணுவ பீரங்கிகளை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணை சோதனை, வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

வீட்டுக்காவலில் தெலுங்கு தேச கட்சி தலைவர்கள் : சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் - பதற்றம்
11 Sept 2019 10:59 AM IST

வீட்டுக்காவலில் தெலுங்கு தேச கட்சி தலைவர்கள் : சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் - பதற்றம்

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.

ஆந்திரா : மொட்டை மாடி இடிந்து விழுந்து விபத்து - 20 பேர் காயம்-
11 Sept 2019 10:53 AM IST

ஆந்திரா : மொட்டை மாடி இடிந்து விழுந்து விபத்து - 20 பேர் காயம்-

ஆந்திரா மாநிலத்தில், மொட்டை மாடி கட்டடத்தின் ஒரு பகுதி சரிந்து, மொஹரம் ஊர்வலத்தில் விழுந்த விபத்தில், 20 பேர் காயம் அடைந்தனர்.

பலமனேரி மலைப்பாதையை சீர் செய்ய கோரிக்கை
31 Aug 2019 9:28 AM IST

பலமனேரி மலைப்பாதையை சீர் செய்ய கோரிக்கை

ஆந்திரா, தமிழ்நாட்டை இணைக்கும் குடியாத்தம் பலமனேரி மலைப்பாதையை சீர் செய்து, எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செம்மர கடத்தலில் 5,000 தமிழர்கள் கைது - ஆந்திர சிறையில் வாடுவதாக அதிமுக எம்.எல்.ஏ தகவல்
15 Aug 2019 8:20 AM IST

"செம்மர கடத்தலில் 5,000 தமிழர்கள் கைது" - ஆந்திர சிறையில் வாடுவதாக அதிமுக எம்.எல்.ஏ தகவல்

செம்மர கடத்தலில் கைது செய்யப்பட்ட தமிழக இளைஞர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் ஆந்திரா மாநிலத்தின் விஜயவாடா சிறையில் வாடி வருவதாக கலசப்பாக்கம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

புகாரை விசாரிக்காததால் காவல் நிலையத்தில் இளைஞர் தற்கொலை முயற்சி
31 July 2019 1:56 PM IST

புகாரை விசாரிக்காததால் காவல் நிலையத்தில் இளைஞர் தற்கொலை முயற்சி

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சிங்கராய கொண்டா காவல் நிலையத்தில் நாகராஜ் என்ற இளைஞர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.