நீங்கள் தேடியது "Andhra Pradesh"
17 Jun 2020 8:22 PM IST
ஆந்திராவில் கோர விபத்து - 9 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் லாரி மற்றும் டிராக்டர் நேருக்கு நேர் மோதிய விபத்தில் குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
15 Jun 2020 8:57 AM IST
காளஹஸ்தி கோயில் நடை இன்று முதல் திறப்பு - பக்தர்களுக்கு ஆதார் கார்டு அவசியம்
ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள காளஹஸ்தி கோயிலின் நடை இன்று திறக்கப்படுகிறது.
13 Jun 2020 8:09 PM IST
பழங்குடியின பகுதியில் வலம் வரும் யானைகள் - மக்கள் கவனமாக இருக்க வனத்துறை எச்சரிக்கை
ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் நான்கு காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன.
31 May 2020 2:25 PM IST
ஆந்திர அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கும் திருப்பதி தேவஸ்தானம் - ஜூன் 8 முதல் பக்தர்களை அனுமதிக்க ஏற்பாடுகள் தீவிரம்
வழிபாட்டு தலங்களை ஜூன் 8 முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் மாநில அரசின் முறையான அறிவிப்புக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
11 May 2020 5:14 PM IST
ஆந்திர மதுக்கடைகளில் குவிந்து வரும் தமிழக மதுப்பிரியர்கள் - சமூக இடைவெளி இல்லாமல் நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள்
சித்தூர் மாவட்டம் பாலசமுத்திரம் பகுதியில் உள்ள மதுக்கடையில் மதுபானங்களை வாங்க தமிழக மதுப்பிரியர்கள் அதிகளவில் குவிந்தனர்.
7 May 2020 8:28 PM IST
பிறமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டம் - சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க கோரிக்கை
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பிறமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 April 2020 10:50 AM IST
நல்ல மனிதர்களை அடையாளம் காட்டும் நெருக்கடி காலம் - ஏழை பெண்ணின் செயலை கண்டு போலீசார் ஆச்சரியம்
இயற்கைச் சீற்றம், கொள்ளை நோய் போன்ற நெருக்கடியாக காலம் நல்ல மனிதர்களை சமூகத்திற்கு அடையாளம் காட்டும். கொரோனாவை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள இந்த தருணத்தில் கூலித் தொழிலாளியான ஒரு பெண்ணின் செயல்பாடு பலரையும் நெகிழவைத்துள்ளது.
17 April 2020 7:54 AM IST
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சிறுவன் - வாழ்த்தி வழி அனுப்பி வைத்த மருத்துவர்கள்
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஹிந்துப்பூரைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது.
13 April 2020 1:23 PM IST
மகப்பேறு முடிந்த 22 நாளில் பணிக்கு திரும்பிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பெருநகர மாநகராட்சி ஆணையர் ஜி. ஸ்ரீஜனாவுக்கு சில வாரங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்த நிலையில் பேறுகாலத்திற்கு பின்னர் 22 நாட்களில் பணிக்கு திரும்பியுள்ளார்.
9 April 2020 8:25 AM IST
ஆந்திரா : போலீசாருடன் சாலையில் அமர்ந்து உணவு சாப்பிட்ட அமைச்சர்
ஆந்திர மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் வெங்கட்ராமையா சாலையோரத்தில் போலீசாருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
11 March 2020 6:14 PM IST
கொரோனா அறிகுறி - ஆந்திராவில் பாதியில் நிறுத்தப்பட்ட தேர் திருவிழா
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற தேர் திருவிழாவை அதிகாரிகள் பாதியில் நிறுத்தினர்.
27 Feb 2020 1:44 PM IST
U-19 மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி - 10 விக்கெட் எடுத்து சண்டிகர் வீராங்கனை சாதனை
ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட தேசிய அளவிலான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் எடுத்து சண்டிகர் வீராங்கனை சாதனை படைத்தார்.