நீங்கள் தேடியது "and"

ஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு காண்கிறார்கள் - ஓ. பன்னீர்செல்வம்
25 Oct 2018 8:08 AM IST

ஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு காண்கிறார்கள் - ஓ. பன்னீர்செல்வம்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தால், அதிமுக ஆட்சி கவிழும் என ஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு கண்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.

அமெ. முன்னாள் அதிபர் ஒபாமா, ஹிலாரிக்கு வெடிகுண்டு பார்சல்
25 Oct 2018 7:44 AM IST

அமெ. முன்னாள் அதிபர் ஒபாமா, ஹிலாரிக்கு வெடிகுண்டு பார்சல்

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா மற்றும் அவருடைய அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கிலாரி கிளிண்டனுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

களைகட்டிய சுற்றுலா திருவிழா...பலூன்கள் பறக்கவிட்டு கொண்டாட்டம்...
24 Oct 2018 1:24 PM IST

களைகட்டிய சுற்றுலா திருவிழா...பலூன்கள் பறக்கவிட்டு கொண்டாட்டம்...

சீனாவில் உள்ள ஹூபே மாகாணத்தில் சுற்றுலா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

டெங்கு, பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை இல்லை - ஸ்டாலின்
23 Oct 2018 3:37 PM IST

டெங்கு, பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை இல்லை - ஸ்டாலின்

டெங்கு, பன்றிக் காய்ச்சலால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், தி.மு.க. மருத்துவரணி சார்பில் மருத்துவ முகாம்களை நடத்துமாறு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.

ஒரே மேடையில் சிறிசேனா, ராஜபக்சே....
17 Oct 2018 2:23 PM IST

ஒரே மேடையில் சிறிசேனா, ராஜபக்சே....

இலங்கை கண்டியில் நடைபெற்ற மத நிகழ்ச்சி ஒன்றில், சிறிசேனாவும், ராஜபக்சேவும் ஒன்றாக பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரான்ஸில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு - 13 பேர் பலி
16 Oct 2018 4:01 PM IST

பிரான்ஸில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு - 13 பேர் பலி

பிரான்ஸின் தென் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு இது வரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கங்கைக்காக உயிர் துறந்த 2-வது ஜீயர் ஜி.டி. அகர்வால்...
12 Oct 2018 5:44 PM IST

கங்கைக்காக உயிர் துறந்த 2-வது ஜீயர் ஜி.டி. அகர்வால்...

கங்கையை தூய்மைப்படுத்தவும், இயற்கையான நீரோட்டத்தை ஏற்படுத்தவும் வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜீயர் ஜி.டி.அகர்வால் மாரடைப்பால் காலமானார்.

5000 மெகாவாட் அளவிற்கு சூரிய ஒளி மற்றும் அனல்மின் திட்டங்கள் புதிய ஒப்பந்தம் - என்.எல்.சி இந்தியா
9 Oct 2018 5:00 PM IST

5000 மெகாவாட் அளவிற்கு சூரிய ஒளி மற்றும் அனல்மின் திட்டங்கள் புதிய ஒப்பந்தம் - என்.எல்.சி இந்தியா

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி நிறுவனம், இந்திய நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து 3000 மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டத்தினையும் அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான கடிதங்கள் வெளியானது எப்படி? - உயர் நீதிமன்றம் கேள்வி
8 Oct 2018 6:27 PM IST

அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான கடிதங்கள் வெளியானது எப்படி? - உயர் நீதிமன்றம் கேள்வி

புதுச்சேரி அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான ரகசிய கடிதங்கள் வெளியானது குறித்து பொது தகவல் அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயல்பு நிலைக்கு திரும்பும் இந்தோனேசியா
8 Oct 2018 4:16 PM IST

இயல்பு நிலைக்கு திரும்பும் இந்தோனேசியா

இந்தோனேசியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு பிறகு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

கேரளாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சி - பினராயி விஜயன் குற்றச்சாட்டு
8 Oct 2018 3:35 PM IST

கேரளாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சி - பினராயி விஜயன் குற்றச்சாட்டு

சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தி, கேரளாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சிப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆட்டோவில் பயணித்த சாரைப்பாம்பு : அலறி அடித்து இறங்கிய பயணிகள்
7 Oct 2018 5:07 PM IST

ஆட்டோவில் பயணித்த சாரைப்பாம்பு : அலறி அடித்து இறங்கிய பயணிகள்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார். ஆட்டோ ஓட்டுனரான இவர், இன்று காலை அம்பாசமுத்திரத்தில் சவாரி ஏற்றிக்கொண்டு நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தார்.