நீங்கள் தேடியது "and"

விசாரணை ஆணையங்களா: இழுத்தடிப்பு ஆணையங்களா - சமூக ஆர்வலர்கள், ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி
1 Nov 2018 5:21 AM IST

விசாரணை ஆணையங்களா: இழுத்தடிப்பு ஆணையங்களா - சமூக ஆர்வலர்கள், ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி

தமிழக அரசால் அமைக்கப்படும் விசாரணை ஆணையங்களின் செயல்பாடுகள் குறித்த காலத்தில் முடிவடையாமல் இழுபறியாக நீடித்துக் கொண்டே போவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நிதியமைச்சர் பணிகளை துவக்கிய பிரதமர் ராஜபக்சே
1 Nov 2018 4:47 AM IST

நிதியமைச்சர் பணிகளை துவக்கிய பிரதமர் ராஜபக்சே

இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்படுவதாகவும், சர்வாதிகாரப் போக்கு மீண்டும் ஏற்பட்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்
1 Nov 2018 12:47 AM IST

மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்

கணவனை ஒரு வாரமாக காணாத விரக்தியில் மகனை கொன்ற தாய், தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்
30 Oct 2018 3:28 AM IST

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்

கொசு உற்பத்தியாகும் இடங்களை சுத்தப்படுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

என்எல்சி சுரங்க பணி : இயந்திரங்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்
29 Oct 2018 1:58 PM IST

என்எல்சி சுரங்க பணி : இயந்திரங்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்

என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்கள்
29 Oct 2018 1:46 AM IST

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்கள்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கே.எம்.ஜி நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி அருகில் உள்ள மீனாட்சிபுரத்திற்கு சென்றுள்ளார்.

ராஜபக்சேவை பிரதமராக்கியது ஏன்?-சிறிசேனா விளக்கம்
28 Oct 2018 11:24 PM IST

ராஜபக்சேவை பிரதமராக்கியது ஏன்?-சிறிசேனா விளக்கம்

ஊழல் உள்ளிட்ட புகார்கள் காரணமாகவே பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, ராஜபக்சேவை நியமித்ததாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா விளக்கமளித்துள்ளார்.

ஹவுஸ்புல் - 27.10.2018 - தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் விஜய்
27 Oct 2018 7:50 PM IST

ஹவுஸ்புல் - 27.10.2018 - தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் விஜய்

ஹவுஸ்புல் - 27.10.2018 - ஏமாற்றத்தில் அஜித் ரசிகர்கள்

டீசலுக்கு மானியத்துடன் கடன் - குவிந்த வாகன ஓட்டிகள்
27 Oct 2018 7:29 PM IST

"டீசலுக்கு மானியத்துடன் கடன்" - குவிந்த வாகன ஓட்டிகள்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் டீசலுக்கு கடன் கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடர் : காலிறுதி சுற்றுக்கு ஃபெடரர் தகுதி
26 Oct 2018 6:47 PM IST

சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடர் : காலிறுதி சுற்றுக்கு ஃபெடரர் தகுதி

சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் தகுதி பெற்றுள்ளார்.

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி : பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
26 Oct 2018 6:23 PM IST

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி : பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

புதுவையில், 3 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

நாய்களுடன் சுட்டித்தனம் செய்யும் குரங்கு...
26 Oct 2018 12:33 PM IST

நாய்களுடன் சுட்டித்தனம் செய்யும் குரங்கு...

புதுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் குரங்கும் நாயும் செய்யும் சுட்டித்தனம் நோயாளிகளை வியப்படைய வைத்துள்ளது.