நீங்கள் தேடியது "and"
9 Nov 2018 7:52 AM IST
இருசக்கர வாகனத்தில் தஞ்சம் புகுந்த பாம்பு : துடிதுடித்து இறந்த பரிதாபம்
நெல்லையை சேர்ந்த லட்சுமணன் என்பவரின் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் அருகே பாம்பு ஒன்று நெளிந்து கொண்டு இருந்தது.
7 Nov 2018 6:59 PM IST
டெங்கு - பன்றி காய்ச்சல் : மக்கள் பீதி -கோவையில் சிறுமி உள்பட 4 பேர் பலி
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலும், பன்றி காய்ச்சலும் வேகமாக பரவி வருவதால், மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு உள்ளது.
7 Nov 2018 6:26 PM IST
உயிரோடு இருப்பதற்கான டிஜிட்டல் சான்றிதழ் : ஓய்வூதியதாரர்கள் நவம்பர், டிசம்பரில் சமர்ப்பிக்க வேண்டும்
ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிரோடு இருப்பதற்கான சான்றிதழை, டிஜிட்டல் முறையில் சமர்ப்பிப்பது கட்டாயம் என சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சலில்சங்கர் தெரிவித்துள்ளார்.
7 Nov 2018 6:23 PM IST
சிறிசேனா, என்னை பிரதமராக்க முன்வந்தது உண்மை : ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. சஜித் பிரேமதாச
அதிபர் சிறிசேனா தன்னை பிரதமராக்க முன்வந்தது உண்மை என, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
7 Nov 2018 5:38 PM IST
வாய்ப்பு கிடைத்தால் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., உடன் தினகரனை இணைக்க முயற்சி செய்வேன் - தனியரசு
முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் தினகரனை இணைக்க, வாய்ப்பு கிடைத்தால் முயற்சி செய்வேன் என, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு கூறியுள்ளார்.
5 Nov 2018 2:49 PM IST
"ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை பிரதமர் ஆசனம் கிடையாது" - சபாநாயகர் கரு ஜெயசூர்யா
இலங்கையில் புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் ராஜபக்சே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவருக்கு பிரதமர் ஆசனம் வழங்கப்பட மாட்டாது என நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.
5 Nov 2018 1:48 PM IST
"அரசியலில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது சவாலாக உள்ளது " - இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை
தற்போதைய இலங்கை அரசியல் களத்தில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது சவாலாக மாறியுள்ளதாக, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
4 Nov 2018 4:37 AM IST
"வளர்ச்சியை முன்னெடுக்க தேவையான நடவடிக்கை" - அதிகாரிகளுக்கு இலங்கை அதிபர் அறிவுறுத்தல்
இலங்கை அரசியல் நிலையை கவனத்தில் கொள்ளாமல், நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
3 Nov 2018 7:28 PM IST
ஹவுஸ்புல் - 03.11.2018 -சர்காரிலும் வருகிறதா அயம் வெயிட்டிங் ?
ஹவுஸ்புல் - 03.11.2018 : பாக்யராஜ் ராஜினாமா - ஏற்க மறுத்த சங்கம்
3 Nov 2018 12:04 AM IST
ஆளும் கட்சியின் விளம்பர போர்டை அகற்றிய அதிகாரிகள் : தொண்டர்கள் தகராறு - மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உதவி ஆட்சியர் வீடு அருகே, ஆளும் கட்சியின் விளம்பர ப்ளக்ஸ் போர்டை அதிகாரிகள் அகற்ற முற்பட்டபோது தொண்டர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
2 Nov 2018 10:32 PM IST
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" படத்திற்கு விருது
கேளடி கண்மனி, நேருக்கு நேர், ஆசை உள்ளிட்ட படங்களை அளித்த இயக்குனர் வசந்த் இயக்கிய "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" திரைப்படத்திற்கு, பாலின சமத்துவதிற்கான சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது.
2 Nov 2018 4:23 AM IST
மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம் : நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் குறிப்பிட்ட சில சாட்சிகளை தவிர மற்றவர்களை திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.