நீங்கள் தேடியது "and"

டெங்கு, பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை : தமிழக அரசை பாராட்டிய நீதிபதிகள்
27 Nov 2018 4:00 PM IST

டெங்கு, பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை : தமிழக அரசை பாராட்டிய நீதிபதிகள்

டெங்கு, பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தமிழக அரசை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பாராட்டினார்கள்.

இடைத்தேர்தலை தள்ளிவைப்பது குறித்து முதல்வரும், துணை முதல்வரும் முடிவு செய்வார்கள் - கடம்பூர் ராஜு
27 Nov 2018 3:02 PM IST

இடைத்தேர்தலை தள்ளிவைப்பது குறித்து முதல்வரும், துணை முதல்வரும் முடிவு செய்வார்கள் - கடம்பூர் ராஜு

கஜா புயல் காரணமாக இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற நிலையைத்தான், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வெளிப்படுத்தி இருப்பதாக, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கஜா புயல் பாதிப்பு - உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிதி வசூல்...
27 Nov 2018 2:51 PM IST

கஜா புயல் பாதிப்பு - உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிதி வசூல்...

கஜா புயல் பாதிப்புக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் உதவி நீதிபதிகள் குரியன், ஜோசப் மற்றும் பானுமதி ஆகியோர் வழக்கறிஞர்களிடம் நிதி திரட்டினார்கள்.

டிடிவி தினகரன் வாகனத்தை மறித்து  உணவு கேட்ட கிராம மக்கள்..
25 Nov 2018 7:28 PM IST

டிடிவி தினகரன் வாகனத்தை மறித்து உணவு கேட்ட கிராம மக்கள்..

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் வழியில் தெலுங்கன் குடிகாடு என்ற இடத்தில், அமமுக துணைப் பொதுசெயலாளர் தினகரன் வாகனத்தை பொதுமக்கள் மறித்து உணவு கேட்டனர்.

பிரிவினை அரசியல் - ஆட்சியில் இருந்து அகற்றப்பபட்ட காங்கிரஸ் - பிரதமர் மோடி
24 Nov 2018 4:47 PM IST

பிரிவினை அரசியல் - ஆட்சியில் இருந்து அகற்றப்பபட்ட காங்கிரஸ் - பிரதமர் மோடி

பிரிவினை அரசியலில் ஈடுபட்டதால் 15 ஆண்டுகளுக்கு முன்பே ஆட்சியில் இருந்து காங்கிரஸ் அகற்றப்பட்டதாக மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தாயார் மறைவு : ப.சிதம்பரம், ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் ஆறுதல்
24 Nov 2018 4:01 PM IST

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தாயார் மறைவு : ப.சிதம்பரம், ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் ஆறுதல்

புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள் மறைவையொட்டி, அவரது உருவப்படத்திற்கு, திமுக தலைவர் ஸ்டாலின், மலர் அஞ்சலி செலுத்தினார்.

நவ. 28 -ல் துவங்குகிறது, சர்வதேச ஹாக்கி போட்டி : தென் ஆப்பிரிக்கா - பிரான்ஸ் வீரர்கள் வருகை
22 Nov 2018 9:50 PM IST

நவ. 28 -ல் துவங்குகிறது, சர்வதேச ஹாக்கி போட்டி : தென் ஆப்பிரிக்கா - பிரான்ஸ் வீரர்கள் வருகை

ஓடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் வருகிற 28 ம் தேதி துவங்கும் சர்வதேச ஆடவர் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரான்ஸ் வீரர்கள், இந்தியா வந்துள்ளனர்.

(21.11.2018) - கஜா அரசும், அரசியலும்....
21 Nov 2018 10:40 PM IST

(21.11.2018) - கஜா அரசும், அரசியலும்....

(21.11.2018) - கஜா அரசும், அரசியலும்....

(21/11/2018) ஆயுத எழுத்து - கஜா புயலும் விடுதலை அரசியலும் !
21 Nov 2018 10:24 PM IST

(21/11/2018) ஆயுத எழுத்து - கஜா புயலும் விடுதலை அரசியலும் !

(21/11/2018) ஆயுத எழுத்து - கஜா புயலும் விடுதலை அரசியலும் ! - சிறப்பு விருந்தினராக - ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // கவிஞர் சல்மா, திமுக // குறளார் கோபிநாத், அதிமுக

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
21 Nov 2018 10:05 PM IST

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நிலைகொண்டுள்ளதால், மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாக மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு வந்த தீபிகா, ரன்வீர் சிங் ஜோடி
20 Nov 2018 6:00 PM IST

பெங்களூரு வந்த தீபிகா, ரன்வீர் சிங் ஜோடி

பாலிவுட் புதுமண தம்பதியான ரன்வீர் சிங், தீபிகா படுகோன் இன்று பெங்களூரு வந்தனர்.

கஜா புயல் - 822 பேருக்கு நிவாரண உதவிகள் : முதலமைச்சருக்கு பதிலாக அமைச்சர்கள் வழங்கினர்
20 Nov 2018 4:54 PM IST

கஜா புயல் - 822 பேருக்கு நிவாரண உதவிகள் : முதலமைச்சருக்கு பதிலாக அமைச்சர்கள் வழங்கினர்

திருவாரூர் மாவட்டம் மாங்குடியில், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சரால் நலத் திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வு வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது.